பெண்ணியமும் இஸ்லாமும்

      தோழர் நந்தன் அவர்களின் பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் பொருட்டு நண்பர் டென்தாரா இஸ்லாத்தில் பெண்ணின் நிலை எவ்வளவு உயர்ந்தது என்று சில பைபிள் வசனங்களை ஒப்பிட்டுக்காட்டியிருந்தார். மெய்யாகவே இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளதா? ஆண்களுக்கு சமமாய் பெண்களை நடத்துகிறதா? மெய்யாகவே இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தியிருக்கிறதா? கௌரவப்படுத்தியிருக்கிறதா?        பொதுவாக இஸ்லாமியவாதிகள் மூன்றுவிதமான சிறப்புகளை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிடுவார்கள். ௧)சொத்துரிமை ௨)விவாகரத்துரிமை ௩)ஜிஹாப் எனும் பெண்ணாடை        சொத்துரிமை: பெண்களை பொருளாதார ரீதியில் … பெண்ணியமும் இஸ்லாமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

செருப்பு

காலில் மிதிக்கும் அந்த‌ இர‌ண்டு செருப்புக‌ளுக்கு புனித‌ம் முழைத்துவிட்ட‌து. பாதிப்புனிதம்.. இல‌க்கை அடைய‌வில்லையே ஆனாலும் அது செருப்பின் குற்ற‌ம‌ல்ல‌ செருப்பும் சிந்தித்து செய‌ல்ப‌டுகிற‌தோ ஒரு அசிங்க‌த்தில் ப‌டுவ‌தினின்று த‌ப்பித்துக்கொண்ட‌தே. கோம‌ண‌த்தையும் த‌ட‌விப்பார்க்கும் அமெரிக்க‌ப்ப‌ய‌த்தை செருப்பே ஆயுத‌மாவென‌ அல‌ர‌வைத்த‌ ஈராக்கிய‌ வ‌ல்ல‌வ‌ன் அன்று க‌வ‌ச‌ப் ப‌டைக‌ளை த‌ன் செருப்பால் வ‌ர‌வேற்ற‌ ஒரு பிஞ்சின் ப‌ரிணாம‌ம். ஒன்றும் இர‌ண்டுமாய் ஈராக்கின் ப‌திப்பிற்கு 600கோடி செருப்புக‌ள் வ‌ரிசையில் காத்திருக்கின்ற‌ன‌. எறிந்து பார்த்து ப‌ழ‌குவ‌த‌ற்கு ஆயிர‌மாயிர‌ம் ஊளையிடும் வில‌ங்குக‌ளுண்டு செருப்புக்கா ப‌ஞ்ச‌ம் இன்றே … செருப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.