மாலுமியின் க‌தை

அண்மையில் ந‌ண்ப‌ர் மாலுமி ஒரு க‌தையை குறிப்பேடில் எழுதியிருந்தார். ப‌திலுக்கு நானும் அவ‌ர் க‌தையை முடித்துவைத்திருந்தேன். ஆனால் குறிப்பேட்டில் நீள‌மாக‌ போவ‌தால் அதை ம‌றுப்புரையில் கொண்டுவ‌ந்துள்ளேன்.(செங்கொடி.மல்டிபிளை தளத்தில்)   maalumi wrote on Nov 9, edited on Nov 9   தாங்கள் ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்தால் இதற்கு விளக்கம் தரவும் இறைவன் இருந்தால் நல்லா இருக்கும் ! 'இறைவன் இருந்தால் நல்லா இருக்கும்' கமலஹாசனின் தசவதாரக் கான்செப்டைக் கேட்டுவிட்டு இறைவன் ஒரு சாதாரண … மாலுமியின் க‌தை-ஐ படிப்பதைத் தொடரவும்.