அஹ்மதியாக்களின் பிணமும் அசல் முஸ்லீம்களின் ஊர்வலமும்

அண்மையில் வினவு தளத்தில் புதிய ஜனநாயகம் ஆக 09 இதழில் வெளிவந்த அஹ்மதியாக்களின் பிணத்தைக்கூட அனுமதிக்க மறுக்கும் முஸ்லீம் மதவெறி என்ற கட்டுரை பதியப்பட்டிருந்தது. அதை விமர்சித்து பல முஸ்லீம் நண்பர்கள் பின்னூட்டம் இட்டிருந்தனர். அதில் நண்பர் ஷேக் தாவூத் அவர்களின் பின்னூட்டமும் ஒன்று அன்புள்ள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும், மதங்களிலேயே மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் தான் என்பது இங்கு பின்னூட்டமிடும் மாற்று மதத்தினரின் கருத்துக்களை வைத்து மீண்டும் ஒரு … அஹ்மதியாக்களின் பிணமும் அசல் முஸ்லீம்களின் ஊர்வலமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பஞ்சத்தின் வயிற்றை மழை வந்து தீர்க்காது

நடப்பு ஆண்டில் பருவ மழை சரியாக பெய்யாத்ததால் அரிசி விளைச்சல் ஒரு கோடி டன் வரை குறையும் என வேளாண் அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து எந்த ஒரு நாட்டுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யப்படாது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். தினந்தோரும் நாளிதழ்களில் வாசிக்கையில் கண்ணில் பட்டு கடந்து போகும் இந்த செய்திகளின் வீச்சும் தாக்கமும் மக்களிடம் எந்த ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம் எந்தவித ஈர்ப்பையும் ஏற்படுத்தாத இந்தச்செய்தி சிக்கல் மிகுந்த நூல் கண்டின் … பஞ்சத்தின் வயிற்றை மழை வந்து தீர்க்காது-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓரின ஈர்ப்பும் விவாதங்களும் பகுதி இரண்டு

ஓரின ஈர்ப்பும் விவாதங்களும் என்ற தலைப்பில் இடப்பட்ட இடுகைக்கு வந்த எதிர்வினைகளுக்கு பதிலளிக்கும் முகமாக இந்த இரண்டாம் பகுதி இடப்பட்டுள்ளது. பின்னூட்டமிட்ட தோழர் பென் அவர்களுக்கும், குடும்பக்கட்டுப்பாடு குறித்து மின்னஞ்சலில் கேள்வி கேட்ட நண்பர் சூ.பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி ஓரின ஈர்ப்பு பற்றிய விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பிவிட்டதில் தில்லி உயர்நீதி மன்றத்திற்கு பெரும்பங்குண்டு. ஓரினச்சேர்க்கை என்ற சொல்லை உச்சரிப்பதே ஒழுக்கக்கேடான ஒன்று, அதைப்பற்றி பேசுவதே அபத்தமானது என்ற நிலையில் அது சரியா தவறா என்று பேசவைத்திருக்கும் அந்த … ஓரின ஈர்ப்பும் விவாதங்களும் பகுதி இரண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.