அஹ்மதியாக்களின் பிணமும் அசல் முஸ்லீம்களின் ஊர்வலமும்

அண்மையில் வினவு தளத்தில் புதிய ஜனநாயகம் ஆக 09 இதழில் வெளிவந்த அஹ்மதியாக்களின் பிணத்தைக்கூட அனுமதிக்க மறுக்கும் முஸ்லீம் மதவெறி என்ற கட்டுரை பதியப்பட்டிருந்தது. அதை விமர்சித்து பல முஸ்லீம் நண்பர்கள் பின்னூட்டம் இட்டிருந்தனர். அதில் நண்பர் ஷேக் தாவூத் அவர்களின் பின்னூட்டமும் ஒன்று அன்புள்ள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும், மதங்களிலேயே மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் தான் என்பது இங்கு பின்னூட்டமிடும் மாற்று மதத்தினரின் கருத்துக்களை வைத்து மீண்டும் ஒரு … அஹ்மதியாக்களின் பிணமும் அசல் முஸ்லீம்களின் ஊர்வலமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.