தெலுங்கானா: அன்றோடு இன்று பொருந்துமா?

கடந்த ஒரு மாதமாக ஆந்திரா எரிந்துகொண்டிருக்கிறது. போராட்டம் என்பது எவ்வளவு ஆற்றல் மிக்கது என்பது மீண்டுமொரு முறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராடியவர்களின் நோக்கம்...? தெலுங்கானா தனிமாநில கோரிக்கை அண்மையில் எழுந்ததல்ல. சந்திரசேகர ராவ் பதினோரு நாள் உண்ணாவிரதமிருந்ததால் தெலுங்கானா கிடைத்ததாக அவரது பக்தர்கள் புளகமடைந்து கொண்டிருந்தபோது, பிற மாநிலங்களிலும், ஆந்திராவின் பிற பகுதிகளிலும் தனிமாநில கோரிக்கைகள் திட்டமிட்டு வெளிப்படுத்தப்பட்டன. ஆந்திராவில் பின்னர் அதுவே தெலுங்கானாவிற்கு எதிர்ப்பாகவும், ஒருங்கிணைந்த ஆந்திரா என்றும் மடைமாற்றப்பட்டது. மக்கள் ஒரு பிரச்சனையை உணர்ந்து … தெலுங்கானா: அன்றோடு இன்று பொருந்துமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.