செல்பேசியை கடித்துக்கொண்டு நான்கு காரை சாப்பிடலாமா?

உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அரிசி பருப்பு தொடங்கி சர்க்கரை வரை விலை எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. சாமானிய உழைக்கும் மக்கள் விலை உயர்வினால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தக்கவலை நாட்டின் பிரதமருக்கும், முதலமைச்சர்களுக்கும் வந்திருப்பதாக தெரிகிறது. அதனால் தான் பிரதமர் முதலமைச்சர்களின் மாநாட்டடைக் கூட்டி விலைவாசி உயர்வு குறித்தும் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் விவாதித்திருக்கிறார்கள். அதுவும் புனே குண்டுவெடிப்பிற்கு பிறகு உள்நாட்டு பாதுகாப்பின் முக்கியத்துவம் கூடி விட்டது. கஞ்சியில்லாதவன் சாவதை விட … செல்பேசியை கடித்துக்கொண்டு நான்கு காரை சாப்பிடலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.