ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௬ பத்திரிகைகளில் விளம்பரங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது பல பாடசாலைகள் திறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. புதிய மாணவர்களைக் கவர்ந்திழுக்க அவை இந்த விளம்பர முறையையே பயன்படுத்தின. பாடசாலைகளின் தராதரங்களை மதிப்பீடு செய்ய என்னிடம் எந்தவித அளவுகோலும் இருக்கவில்லை. காவல்துறைப் பாடசாலை ஒன்றின் விளம்பரம் என் கருத்தைக் கவர்ந்தது. அதில் நுழைவுத் தகுதித்தேர்வை எழுதும் முன்பு சவுக்கார உற்பத்திப் பாடசாலை பற்றிய விளம்பரம் ஒன்றை படித்தேன். இதற்கு போதனை எதுவும் தேவையாக இருக்கவில்லை. உணவும் தங்கும் … ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.