ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௭ மாவோ தனது கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்தும்போது, இதில் ஆர்வம காட்டிய மற்றொரு ஆய்வாளரும் அங்கு இருந்தார். மாவோவின் மனைவி ஹோ த்சு சென் தான் அவர். மாவோ தன்னைப்பற்றியும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றியும் கூறிய உண்மைகளை அவர் முன்பு ஒருபோதும் கேட்டதில்லை என்பது வெளிப்படையாகத்தெரிந்தது. பாவோ ஆண்னில் இருந்த மாவோவின் பல தோழர்களின் நிலையும் அதுதான். நான் ஏனைய கம்யூனிஸ்ட் தலைவர்களின் சுயவாழ்க்கைக் குறிப்புகளை எடுத்தபோது, அவர்களது தோழர்கள் … புரட்சிக்கு முன்னோடி ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.