ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௯ மாவோ தற்போது ஒரு மார்க்சியவாதியாக இருந்தார் ஆனால் ஒரு கம்யூனிஸ்டாக ஆகவில்லை. ஏனென்றால் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் சீனாவில் இருக்கவில்லை. பீக்கிங்கில் வாழ்ந்த ரஷ்யர்கள் மூலமாக, சென் ரூ கியூ அவர்களும், லி ரா சாவ் அவர்களும் கம்யூனிஸ்ட் சர்வதேசியத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். 1920ஆம் ஆண்டு வசந்த காலத்தின் போதுதான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உத்தியோக பிரதிநிதிகிரி கோரி வோய்ட்டின்ஸ்கி பீக்கிங் வந்து சேர்ந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் … தேசியவாத காலகட்டம் ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.