வினவு அந்த இடுகையை வெளியிடுவது வரை பதிவுலகில் இருக்கும் இந்த அசிங்கமான, கோரமான, பார்பனீய ஆணாதிக்க வக்கிர அரசியல் தெரியவில்லை. மனிதனின் ஒவ்வொரு செயலும் அவனின் விருப்பு வெறுப்புக்கு ஆட்பட்டு அரசியலாகத்தான் வெளிப்படும். அது பதிவுலகில் பிரதிபலிக்காது என நான் நினைக்கவில்லை. ஆனால் சக பதிவரை பெண் என்பதனால் திட்டமிட்டு மிகவும் கீழ்த்தரமாக தூற்றி அதை புனைவு எனும் போர்வையில் தைரியமாக வலையேற்ற முடிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு கீழ்த்தரமான புனைவை வலையேற்ற வேண்டும் எனும் எண்ணம் இருந்திருக்கிறது என்பதே பதிவுலகில் ஆணாதிக்கமும், பார்ப்பனீயமும் தொடர்ச்சியாகவும் பரவலாகவும் இயங்கிவந்திருக்கிறது என்பதன் அடையாளமாகும்.
யாவரும் கேளிர் என்ற தளத்தில் பதிவெழுதிவரும் நர்சிம் எனும் பார்ப்பன அழுக்கு தான் சந்தன முல்லை எனும் பதிவருக்கு எதிராக இப்படி குதறியிருக்கிறது. எதிர்ப்பு கிளம்பியதும் தன்னுடைய தளத்திலிருந்து பூக்காரி எனும் அந்த இடுகையை நீக்கிவிட்டு, இதைத்தானே எதிர்பார்த்தீர்கள் நீங்கள்? என்று தன்னை பாதிக்கப்பட்டவனாக முன்னிருத்தியிருக்கிறது அந்த அழுக்கு. இதையே அது மன்னிப்புகேட்டுவிட்டது என்று நீட்டிமுழக்கி சிலர் தங்களின் பார்ப்பனீய பற்றையும், ஆணாதிக்கத்திமிரையும் பறைசாற்றி வருகின்றனர்.
அது புனைவு என்கிறார்கள். அப்படியென்றால் அந்தப்புனைவு சொல்லவருவது என்ன? அந்தப் புனைவில் இருக்கும் காட்சியில் அதற்கான பின்னணியை (சந்தன முல்லை மீதான அந்த அழுக்கின் மட்டுமீறலை) நீக்கிவிட்டால் என்ன மீதமிருக்கிறது என்பதை கூறுவார்களா? அதில் இடம்பெற்றிருக்கும் வசைகள் பாத்திரத்தன்மையை மீறி ஆக்கியோனின் வசைகளாக ஒலிப்பது தெரியவில்லையா?
இதில் ஜாதி எங்கிருந்து வந்தது என்கிறார்கள். பார்ப்பனீயம் என்பது ஜாதி மட்டுமா? தனக்குக் கீழே அடங்கி எல்லோரும் அடிமைத்தனம் புரியவேண்டும். அது இயலாதபோது சமூகத்தில் அவர்களை நிமிரவிடாதவாறு அவமானத்தில் கூனிக் குறுகவைக்க வேண்டுமெனும் பார்ப்பனீய விதி அதில் பயணப்படவில்லையா? தன் ஜாதி தன்னுடைய செயல்பாடுகளில் தெரிந்துவிடாமல் தந்திரமாக மறைத்து ஆனால் உள்ளுக்குள் அந்த வெறியோடு செயல்பட்டு அதையே ஏற்கப்படும் விதமாக பசப்பினால் அதை இனிய நண்பருக்கான குணமாகவும், அந்த செயல்பாடுகளில் பார்ப்பனீய கொடுக்கு ஒளிந்திருக்கிறது என வெளிச்சமிட்டுக்காட்டினால், அதை ஜாதியம் பேசுவதாக காட்டுபவர்கள் எந்த வகையைச் சார்ந்தவர்கள்?
அந்த அழுக்கை ஆதரித்தும் சிலர் களமிறங்கியிருக்கிறார்கள். இந்த நடுநிலை வேடதாரிகள் கூறுவதென்ன? எதுவாயிருந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் வராதீர்கள் என்கிறார்கள். இதில் நாங்கள் நீங்கள் என்று எந்த அடிப்படையில் பிரிக்கிறார்கள்? ஆத்தீகர்கள் பிரச்சனை நாத்தீகர்கள் வராதீர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். குரலில் பேசுகிறாரோ இந்த முருக பக்தர்(!) இவர்கள் தான் இதில் ஜாதி எங்கிருந்து வந்தது என்று கேட்கிறார்கள்.
நண்பர்களே இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள வினவின் பதிவை படியுங்கள்.
படித்துவிட்டு “ஆமா தப்பு தான்” என்று மேம்போக்காக நகர்ந்து விடாமல் அந்த அழுக்கையும் அதை ஆதரிப்பவர்களையும் எதிர்த்து உங்கள் ஆதரவை உறுதியாக தெரிவியுங்கள். ஏனென்றால் இது யாரோ இருவரிடையில் உள்ள பிரச்சனையல்ல. அப்பட்டமான பார்ப்பனீய ஆணாதிக்க ஆணவம். இது வெவ்வேறு விகிதங்களில் பலரிடம் படர்ந்து கிடக்கிறது. அதை வெட்டியெறிய வேண்டியதிருக்கிறது.
தமிழ்மணம், தமிழிஷ் குழுவினருக்கு: இந்த நச்சு மரம் உங்கள் தோப்பில் இருக்கவேண்டுமா என்பதை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
இது தொடர்பான இடுகைகள்:
கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்
வினவு தோழர்களை ஆதரிப்போம் வாருங்கள்
வினவும் வினவுக்கெதிராக ஒரு ஆணாதிக்க சிண்டிகேட்டும்
ஆணாதிக்க பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம்.
சிராய்ப்புகளையும், சேதங்களையும் தாண்டி…
ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!
பதிவரசியல்: என் இரண்டு பைசா
உண்மைதமிழன் யார் போதைக்கு நீங்கள் ஊறுகாய்
திருந்தவே மாட்டாயா, நீ நர்சிம்!
இந்தப் பிரச்சனையை அடுத்து பதிவுலகில் நடந்த அணிதிரளல்களையும், பின்னணிகளையும் அறிய
சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிமின் புதிய அடியாள் !!
visit my blog
http://ponmaalaipozhuthu.blogspot.com//
நர்சிம்மின் பதிவிற்க்கு கண்டனம் தெரிவிக்கும் கையோடு, இந்த விசயத்தை வேறு சண்டைக்கு பயன்படுத்த நினைத்த சிவராமன் என்ற பைத்தியகாரனுக்கும் உங்கள் கண்டனங்களை தெரிவித்து விடுங்கள் தோழர்! நிச்சயமாக பலர் சந்தனமுல்லைக்கு நேர்ந்த அதே மன உளைச்சலை அடைந்திருப்பார்கள்!
./// நம்ம வளர்ப்பு எப்புடி அவ வளப்பு எப்புடி என்று சாதித் திமிரை நர்சீம் தெளிவாக எழுதியும், அதற்கு ஆதாரமாக பல விவரங்களைச்சொல்லியும் ஒன்னுமே ‘தெரியாத’ அப்பாவிகளுக்கு விளங்கவில்லை என்றால் வினவு என்ன செய்ய முடியும்?/// இது வினவு எழுதிய பின்னூட்டம் வினவின் இயலாமை கலந்த இந்த கவலையை நான் புரிந்துக் கொள்கிறேன் என்னைக்கு இந்த சாதி திமிர் பிடித்த மனித விலங்குகள் திருந்த போகிறதோ தெரியவில்லை
அந்த பூக்காரி பதிவில் சக்கட பாக்கம் நம்ம போக முடியாது கரகாட்டகாரி அப்பட்டமாக ஜாதியை பற்றி பேசிய இடங்கள் பிறப்பால் ஒருவன் இழிந்தவன் என்கிற கருத்து அந்த பதிவில் பாமரனுக்கும் புரியும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது அறிவாளிகளுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமானதுதான்
திரு.செங்கொடி…
இன்று தெரிய வந்த உண்மை(சுகுணா திவாகர்) அதிர்ச்சிகரமாய் இருக்க, அன்றே… பலருடைய எழுத்து நடையை புடம்போட்டு மிகத்துல்லியமாக மோப்பம் பிடித்து கேட்ட மணிகண்டன் அவர்களிடம் அன்று எதற்கு வினவிடம் இருந்து அவருடைய படிக்கும் திறனின் மீது அவ்வளவு நக்கல்…எள்ளல்?
இதில் எல்லாம் அறிந்த சந்தனமுல்லை, வினவை //பதிவுலகை, வினவு கூர்ந்து கவனித்து வருவதற்கு பாராட்டுக்கள்// என்கிறார்… இது செம காமடி. தன் முதுகில் தானே சபாஷ் தட்டா?
“இனி ‘எல்லாரும்’ வினவில் எழுதலாம்… “இனி ‘அனைவரின்’ எழுத்துக்களும் வினவில் இடம்பெறும்” என்பது இப்படித்தானா? ஆப்படியானால், இனி அடுத்து… (காரியம் ஆகவேண்டுமானால் தம்மால் பலமுறை பார்ப்பான் பார்ப்பான் என வசைமாரி பொழியப்பட்ட)ஆர்.வி, டோண்டு…? வினவின் புதிய பாப்பநீய கூட்டணி வாழ்க…
‘தன் கொள்கை கடவுள்களை இழிவு படுத்தினார் என்று எவ்வளவு கேவலமாய் ஒரு பெண்ணை இழித்து பதிவுகள் போட்டு அதற்கு அசிங்க அசிங்கமாய்… காமுகன் நர்சிமே படிக்க வெட்கி கூசி தலைகுனியும் அளவுக்கு(???).. அவ்வளவு ஆபாசமாய் பின்னூட்டங்கள் போட்டு கொட்டமடித்த வினவு தோழர்களா இப்போது ஒரு பெண்மையின் மானம் காக்க புறப்பட்டுவிட்டார்கள்?’ என்று ஆச்சரியப்பட்டால்… ச்சே… இல்லை…வினவு இல்லை வேறொருவர்… அப்பாடா…(உண்மையை உலகுக்கு அறிவித்த சுகுணா திவாகர் : நன்றி )
வினவு என்ற ‘பின்னூட்ட ஜனநாயகத்தின் ரஷ்ய ஸ்டாலின்’, ‘பதிவுலக நாட்டாமை’, ‘வலையுலக ஹிட்லர்’க்கு இன்று சரியான எழமுடியா நெத்தியடி கொடுத்துவிட்டார் சுகுணா திவாகர்…
சில மாதங்களாக நான் எத்தனையோ பின்னூட்டங்கள் போட்டும் அவற்றை பிரசுரிக்காமல் கொன்று புதைத்தனர்…
முத்துக்குமார் இடுகைக்குப்பின் மொத்தமாய் கட்டம் கட்டப்பட்டுவிட்ட என் ஐ.பி யும், மெயில் ஐ டியும், அதன் பிறகு வந்த எந்த பதிவிலும் பின்னூட்டம் செல்லாது செத்து விடும்.
பெரியார்தாசன் அப்துல்லா ஆகிய வினவின் இடுகையிலும் கூட நான் எத்தனை கருத்துகளை சொல்ல எத்தனித்தேன்… (பாருங்கள் ஒன்று கூட இருக்காது) என்னை சில சகோதரர்கள் ‘ஒதுங்கி இருப்பதாய்’ கூறினர்…என்ன செய்வது… நொந்து போவதைத்தவிர… அவர்களின் போலி பின்னூட்ட ஜனநாயகம் அப்படி…
கடைசியில் அவர்களே ஏமாந்த நேரம்.. ஒரு மிட் நைட்டில்… பெப்சி-கோக்கில் ‘ஜாக்பாட் ஜே’ என்ற பெயரில் நுழைந்துவிட்டேன்…கடைசி வரை உண்மைகளை உரத்துக்கூறினேன்… ஏனோ ஆச்சரியப்படும் வகையில் அப்பதிவில் மட்டும் தொடர்ந்து அனுமதித்தனர்…
சரி, திருந்திவிட்டார்களோ(?) என்று என் பழைய ஐடியில் நான்போட்ட மேற்கூறப்பட்ட பெரும்பாலான கருத்துகள் வரவே இல்லை. வெறுத்துபோய் ‘ஒழிக பின்னூட்ட ஜனநாயகம்’ என்று போட்டதை மட்டும் வைத்துக்கொண்டு என்னை தூற்றுகின்றனர்.
நான் (ஒரே ஆள்) அவர்களின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி வேறொரு பெயரில் பின்னூட்டம் இடுவதும்…
வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், அதை கண்டுபிடித்து கேட்டவரை நக்கலிட்டதும், பதிவு போட்டவரை எதிர்ப்பதிவு போட்டு அர்ச்சிப்பதும், தம் ஆட்களை வைத்தே தம்மை பாராட்டிக்கொள்வதும்… மற்றவர்களை திட்டித்தீர்ப்பதும் …
ஆகிய இவை இரண்டும்
ஒன்றா…? …ஒன்றா?.. ஒன்றா?
இந்த என் தன்னிலை விளக்கத்தை எல்லாம் வெளியிடாமல் மீண்டும் என் பின்னூட்டத்தை இல்லாமல் ஆக்குவது சரியா? இதுதான் நேர்மையா? இனி ஜாக்பாட் ஜே யும் அனுமதிக்கப்படவில்லை என்றால்… வேறொரு பெயரில்தான் வர வேண்டும்…
உப்புத்திண்டவர்கள்…குடித்தே தீரவேண்டும்… குடிக்கிறார்கள்.
நண்பர் நெத்தியடி முகம்மது,
உங்களின் பின்னூட்டத்திற்கு ஒரு பாதி பதிலை மட்டுமே என்னால் கூறவியலும், மறுபாதிக்கான பதில் என்னால் கூறமுடியாது என்பதால், இதற்கான பதிலை கூறுவதற்கு உங்களிடம் ஓரிரு நாட்கள் அவகாசம் கோருகிறேன்.
தோழமையுடன்
செங்கொடி
தனது அரிப்பை சொரிந்து கொள்ள போகும்
இடமெல்லாம் சுவரைத்தேடும் இந்த நெத்தியடியை பார்க்க பாவமாய் இருக்கிறது….
அது எப்படித்தான் இப்படி புளுக முடிகிறதோ அப்பப்பா..
இவரு இத்தனநாளா திட்டி பின்னூட்டம் போட்டாறாம் அது வரவேயில்லியாம் இன்னிக்கு திட்டி போட்ட மட்டும் உடனே வந்திடுச்சாம்..
கேக்குறவன் கேணப்பயலா இருந்தா எரும ஏரேப்பிளேன் ஒட்டும்பாங்கனுவாரு பெரியார்தாச அப்துல்ல சேஷாசல சித்தார்த்தன் …அது இதுதான்
@@@முத்துக்குமார் இடுகைக்குப்பின் மொத்தமாய் கட்டம் கட்டப்பட்டுவிட்ட என் ஐ.பி யும், மெயில் ஐ டியும், அதன் பிறகு வந்த எந்த பதிவிலும் பின்னூட்டம் செல்லாது செத்து விடும்.@@@
இன்னிக்கு திட்டும் போது மட்டும் செத்த பின்னூட்டம் உயிர்த்தெழுந்ழுத்சாம்.. இன்னா கிரிஸ்டீனா கன்வர்ட் ஆயிட்டியா???
@@@பெரியார்தாசன் அப்துல்லா ஆகிய வினவின் இடுகையிலும் கூட நான் எத்தனை கருத்துகளை சொல்ல எத்தனித்தேன்… (பாருங்கள் ஒன்று கூட இருக்காது) என்னை சில சகோதரர்கள் ‘ஒதுங்கி இருப்பதாய்’ கூறினர்…என்ன செய்வது… நொந்து போவதைத்தவிர… அவர்களின் போலி @@@
அதே பதிவுல மேலூரு ‘மென்டல்’ ஷாஜூவோட பின்னூட்டத்தையும் காணோம் என்பதை நோட் செய்யுங்கள் யுவர் ஆனார்…..
@@கடைசியில் அவர்களே ஏமாந்த நேரம்.. ஒரு மிட் நைட்டில்… பெப்சி-கோக்கில் ‘ஜாக்பாட் ஜே’ என்ற பெயரில் நுழைந்துவிட்டேன்…கடைசி வரை உண்மைகளை உரத்துக்கூறினேன்… ஏனோ ஆச்சரியப்படும் வகையில் அப்பதிவில் மட்டும் தொடர்ந்து அனுமதித்தனர்@@
இதப்பாத்தியா கொடுமையா தான் எப்பேற்பட்ட பிராடுன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தத ஆக மொத்தம் இவரு எந்த பேருல வந்தாலும் அங்க போட்டுகிட்டுதான் இருக்காங்க… இவரு சொல்லுற அதே கோக்கு – பெப்புசி பதிவுல மேலூரு மென்டல் ஷாஜஹானும் பேரே மாத்தாம புன்னூட்டம் போட்டதையும் நோட் செய்யுங்கள் யுவர் ஆனர்..
@@@இந்த என் தன்னிலை விளக்கத்தை எல்லாம் வெளியிடாமல் மீண்டும் என் பின்னூட்டத்தை இல்லாமல் ஆக்குவது சரியா? இதுதான் நேர்மையா? இனி ஜாக்பாட் ஜே யும் அனுமதிக்கப்படவில்லை என்றால்… வேறொரு பெயரில்தான் வர வேண்டும்@@@
இன்று நெத்தியடி – ஜாக்பாட் ரெண்டு பேருலயும் இவரு போடும் பின்னூட்டம் வந்திருக்கிறது.. இருப்பினும் இவர் ஓடி வந்து உங்களிடம் இப்போது தன்னிலை விளக்கம் கொடுப்பது எதனால்..
இவர் ஜாக்பாட் ஐடியில் நெத்தியடி ஈமெயிலை கொடுத்ததனால வசமாக மாட்டிக்கொண்டார் அதனால்….
ஆக இந்த ஷாஜூ நெத்தியடி கூட்டனி , தன் பக்கம் வீக்காக இருந்த பெரியார்தாசன் பதிவுக்கு வரவில்லை, கோக்பதிவுக்கு வந்தால் என்னமோ கயட்டி புடலாம் என்று வந்து என்னிடம் வாங்கிக்க்கட்டிக்கொண்டு பதிலே சொல்லாமல் ஓடிப்போயினர்..
அங்கேயே நெத்தியடிதான் இது என அம்பலப்படுத்தியதற்கு ஷாஜஹான் காட்டிய சீன் சூப்பர் டூப்பர் காமெடி
இப்போது சுகுணா திவாகர் எழுதியிருப்பதை மறுபடியும் அறைகுறையா படித்து முட்டாள்தனமாக புரிந்து கொண்டு என்னவோ வினவுக்கு கேவலம் நேர்ந்து விட்டது போல புளகாங்கிதம் அடைந்து நானும் விடுரேன் 2 கல் என நெத்தியடி பெயரிலேயே வந்தார்.. அதுவும் வினவு சைட் வீக்காக இருப்பதான தவறான புரிதலால்.. திருப்பி அடிக்கமாட்டான்னு தெரிஞ்சப்புறம் வர்ற வீரம் இது..
ஆனால் வழக்கம் போல இந்த மரமண்டைகளுக்கு புரியாத ஒரு விசயம் உண்டு அதுதான் ”உண்மை”…. முதலில் சுகுணாவின் பதிவில் எடுத்து போடப்பட்டுள்ள பதிவை சிவராமன் அவரும் வினவும் சேர்ந்து எழுதியாக கூறியிருக்கிறார்… வினவும் சிவராமன் கொடுத்த தகவல்கள் அடிப்படையில்தான் தாங்கள் கட்டுரை எழுதியிருக்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டனர்.
இதில் மூக்குடை பட்ட இந்த மரமண்டைகள் அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லாத காரணத்தினால், தங்கள் திட்டம் ஆண்டி கிளைமாக்ஸில் முடிந்து போனதால்… இணையத்தெருக்களில் புலம்பிக்கொண்டு திரிகின்றனர்… அவ்ளோதான் மேட்டரே..
இனி நெத்தியடிக்கு நான் வினவில் எழுதிய மேட்டரை ctrl+v
@@@ ஒன்றா…? …ஒன்றா?.. ஒன்றா?@@@
ஒன்றில்லை ஒன்றில்லை ஒன்றில்லை… நீங்க ஒங்க சொந்த அறிப்ப சொரிஞ்சுக்க பல பேருல புண்ணூட்டம் போடறதும் … சமூக மாற்றத்துக்காக வேறு பெயர்களில் எழுதுவதும் எப்படி ஒன்றாகும்?? ஒன்றாகும்?? ஒன்றாகும்???
@@@வேறொரு நபரின் பதிவை தம்முடைய பெயரில் தம் தளத்தில் வெளியிட்டுக்கொள்வதும், @@@
இதுதான் நெத்தியடியின் டிரேட்மார்க் பிராடுத்தனம் ….. பதிவின் மூலத்தை எழுதிய சிவராமனே இது வினவு பெயரில் வெளிவரவேண்டும் என்று விரும்பியபின் வேறு என்ன செய்ய முடியும்???
வினவு சிவராமனின் தரவுகளை பெற்று மீண்டும் கட்டுரையை முழுசாக எழுதியிருக்கிறது.. அப்புறம் எப்படி அது வேறொருவர் பதிவு ஆகும்
எந்த ஒரு பத்திரிக்கையாளனும் தனக்கு தகவல் வந்த சோர்ஸை சொல் மாட்டான், அது துரோகம். வினவும் சிவராமனை போட்டுக்கொடுக்கவில்லை. போட்டுக் கொடுப்பவன் துரோகி, தோள் கொடுப்பவன்தான் தோழன்
வினவு தோழன்..
x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
நான் செங்கொடி தளத்தில் பின்னூட்டம் இடாத காரணம் இங்கே மட்டறுத்தல் இல்லாததால் எனக்கு பதில் சொல்லும் சாக்கில் இங்கேயே குந்தியிருந்து இந்த இரண்டு மென்டல் கேசும் உங்கள் தளத்தை நாரடித்துவிடுவார்கள்…
நான் இங்கு வரமாட்டேன் என்ற அந்த தைரியத்தில்தான் இப்போது பதிந்த்தனர்… நான் வந்துவிட்டேன் என்ன செய்ய
@@@உப்புத்திண்டவர்கள்…குடித்தே தீரவேண்டும்… குடிக்கிறார்கள்@@@
குடிக்கிறார்கள்…
வர்ட்டா நெத்தியடி
நண்பர் நெத்தியடி,
தோழர் கேள்விக்குறியின் பின்னூட்டத்தை படித்துக்கொள்ளுங்கள். இது தொடர்பாக நீங்களோ உங்கள் நண்பர்களோ தொடர நினைத்தால் அது தடுக்கப்படும்.
செங்கொடி
சிலர் அல்ல பலரும் சொல்லுகிறார்கள் கல்லூரியிலும், அலுவலகத்திலும் தங்களுடன் பழகிய நண்பர்களின் சாதி என்னவென்று சத்தியமாகத் தெரியாது என்று. இவர்கள் இப்படி வெண்ணெயைப் போல உருகினாலும் தனக்கு நண்பனாக வருபவனின் உடல்மொழியை வைத்துத்தான் பழகுகின்றனர். இவர்களனைவருமே தங்களின் திருமணத்தின் போது சாதி பார்க்கவில்லை என கூறாததை கவனிக்கவும். இவ்வாறு சமூகத்தில் தங்களுடைய மதிப்பிற்காக டீசன்டான இவர்கள், டீசண்டாக வெளிக்காட்டிக்கொண்ட இவர்கள் அனைவருடனும் சமமாகவே பழுகுவதைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பதாக புளுகுகிறார்கள். யதார்த்தத்தில் இவர்களை பெண்கள் மிகைக்கும்போது அல்லது தனது கீழான சாதிக்காரன் மிகைக்கும்போது தங்களுடைய டீசண்டு காரணமாக தங்களினுள்ளே மறைந்திருந்த ஆணாதிக்கத்திமிரை, சாதித்திமிரை இயல்பாகவே வெளிப்படுத்தி அம்பலமாகிவிடுகின்றனர். இதனால் இவர்கள் குற்றுணர்ச்சி கொள்வதில்லை.
இங்கு 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தவர்கள் கூட அம்பலப்பட்டு போயுள்ளனர். இவர்கள், பெண்கள் பொதுவெளிக்கு வருவதை வர விரும்பாதவர்கள். இவர்களது சுதந்திரம் படுக்கையறை வரைதான். அதனால்தான் இப்பிரச்சினையின் ஆணாதிக்கத்தை கண்டிப்பதை விடுத்து லீனாவின் மயிரை பிடுங்கிக்கொண்டுள்ளனர். வினவு எழுதுவதில் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல்தான்
நண்பர் கலை: ////இங்கு 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தவர்கள் கூட அம்பலப்பட்டு போயுள்ளனர். இவர்கள், பெண்கள் பொதுவெளிக்கு வருவதை வர விரும்பாதவர்கள். இவர்களது சுதந்திரம் படுக்கையறை வரைதான். அதனால்தான் இப்பிரச்சினையின்/// இதை வண்மையாக கண்டிக்கிறேன்
நண்பர் கலை
///இங்கு 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தவர்கள் கூட அம்பலப்பட்டு போயுள்ளனர். இவர்கள், பெண்கள் பொதுவெளிக்கு வருவதை வர விரும்பாதவர்கள். இவர்களது சுதந்திரம் படுக்கையறை வரைதான். அதனால்தான் இப்பிரச்சினையின் ஆணாதிக்கத்தை கண்டிப்பதை விடுத்து லீனாவின் மயிரை பிடுங்கிக்கொண்டுள்ளனர். வினவு எழுதுவதில் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல்தான்///
உங்கள் கொள்கை பெண்களை நீங்கள் வீட்டுக்குள் வைக்க வேண்டாம் எல்லா இடத்துக்கும் அனுப்பி வையுங்கள் சுகமுடன்
வாழட்டும் கலை அவர்களே
கலை : ////இங்கு 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தவர்கள் கூட அம்பலப்பட்டு போயுள்ளனர். இவர்கள், பெண்கள் பொதுவெளிக்கு வருவதை வர விரும்பாதவர்கள். இவர்களது சுதந்திரம் படுக்கையறை வரைதான்/// பொதுப்பிரச்சனையில் எனது மார்க்கத்தை கொண்டு வந்து திணிக்கிறாய் உங்களுடைய புத்தி அப்புடி கலை ஒங்களுக்கு ஒரு பகிரங்க அழைப்பு என்னுடைய வீட்டுக்கு விருந்தினராக வந்து நான் எப்படி இஸ்லாமிய சட்டப்படி என் மனைவியை நடத்துகிறேன் என்று நீங்கள் நேரடியாக தெரிந்து கொண்டு அதன்பிறகு நாங்கள் எதுவரை அவர்களுக்கு உரிமை கொடுக்கிறோம் என்பதை எழுதவும் பின்குறிப்பு.உங்களுடைய சகோதரியிடம் நீங்கள் விசாரனை செய்யும் போது என்னுடைய எந்த குறிக்கிடும் இருக்காது இன்னும் சொல்லப்போனல் நான் வேளியே சென்று விடுகிறேன்