இறந்துவிட்ட ஒருவரைத்தவிர மீதி எழுவருக்கும் இரண்டாண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் என்பது ஒரு தீர்ப்பின் மூலம் தரப்பட்ட தண்டனை. தீர்ப்பின் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்களா? பணத்தைக் கட்டி பிணை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி விட்டார்கள். சரி, இவர்கள் செய்த குற்றம் என்ன? உடனடியாக 3000 பேர் தொடந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறத்தாழ 25000 பேரின் மரணத்திற்கும்; உடனடியாக 1.5 லட்சம் பேர் தொடர்ந்து இன்றுவரை ஏராளமானோர் பாதிப்படைந்தும் வருவதற்கு காரணமான, உலகின் மிக மோசமான விசவாயு … தீர்ப்பும் கருப்பு, சட்டமும் கருப்பு: வெளுக்கப்போவது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.