காஷ்மீரில் கல்லெறிந்தால் தில்லியில் விழுமா?

கடந்த சில மாதங்களாக 'காஷ்மீரில் வன்முறை' 'வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழப்பு' என்று செய்தி ஊடகங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றன. இராணுவத்தை எதிர்த்து காஷ்மீரிகள் கல்லெறியும் காணொளிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு அதை பயங்கரவாதச் செயல் போல் சித்தரிக்கின்றன. யார் வன்முறையாளர்கள்? யார் எதிர்கொள்பவர்கள்? என்பதற்கு தேசியம் எனும் சொல்லே அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காஷ்மீரில் எறியப்படும் கற்கள் இவர்களின் தேசியக் கேடயத்தையும் துளைத்துக்கொண்டு செல்லும் வீரியத்தை நாளுக்கு நாள் பெற்றுவருகிறது. காஷ்மீர் விவகரத்தில் மூன்றாவது நாட்டின் … காஷ்மீரில் கல்லெறிந்தால் தில்லியில் விழுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.