இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்

நண்பர்களே, தோழர்களே, தோழர் மாவோவின் வாழ்வை சுருக்கமாக, தெளிவாக எடுத்துக்காட்டிய "ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்" எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்பட்டது. அத‌னைத் தொடர்ந்து, தோழர் இரயாகரனின் "இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்" எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்படவிருக்கிறது. இது இன்னும் நூலாக வெளிவரவில்லை என்றாலும் தோழரின் சிறப்பு அனுமதியின் பேரில் இங்கு வெளியிடப்படுகிறது. முத‌லாளித்துவத்தை ஆராதிப்பவர்கள், நடப்புலக வாழ்வின் போக்கிலேயே அதன் சொகுசுகளை அனுபவித்துச் செல்வதுதான் வாழ்க்கை என்பவர்கள், மதவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.