இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 3

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 3 யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்;  டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் யூகோஸ்லாவியா முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளைத்தபோது, சர்வதேச கம்யூனிச இயக்கமே அதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்பை ஆதாரித்ததுடன், அதையே மார்க்சியமாகவே பிரகடனம் செய்தனர். இதன் போது டிராட்ஸ்கிகள் ஸ்டாலின் அவதூற்றிலும், ஸ்டாலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 3-ஐ படிப்பதைத் தொடரவும்.