இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 6 இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது? டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்டாலினின் அவதூறுகளில் இருந்துதான் கட்டிய‌மைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தனித்தனித் சம்பவங்களைப் பிரித்தெடுத்து நோக்குவதும் அதனடிப்படையில் விளக்கவதும் மார்க்சியமல்ல” என்ற கூறியே, அவதூறுகளை தொகுத்து வெளியிடுகின்றனர். இந்த தொகுப்பு என்பது அரசியலற்ற வெற்று … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6-ஐ படிப்பதைத் தொடரவும்.