செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௪ அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   அல்லாவின் ஆற்றலிலிருக்கும் இடர்பாடுகள் குறித்த விளக்கங்களில் புகுமுன் ஒன்றை தெளிவுபடுத்திவிடலாம் என கருதுகிறேன். \\யாருடைய நம்பிக்கையை விமர்சிப்பதாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கை எத்தகையது என்பதை புரிந்து அதில் நின்று தான் விமர்சிக்க வேண்டுமே தவிர அவர்கள் நம்பாத வேறு கிரவுண்டில் இருந்து விமர்சிக்கக் கூடாது// என்று நண்பர் எழுதியிருக்கிறார். அதில் இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு வெளியில் எந்த விமர்சனமும் … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪-ஐ படிப்பதைத் தொடரவும்.