இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 14

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 14 பல சதிக் குழுகளாக இயங்கியதை பெருமையாக ஓப்புக்கொள்ளும் டிராட்ஸ்கியம்   ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க, பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர். அதை எப்படி செய்தோம் என்பதை, 65 ஆண்டுகளுக்குப் பிறகு கூறுவதைப்பாருங்கள். “..இதே வேளை பல இடது எதிர்ப்பாளர்கள் இவர்களில் எற்கனவே பல பணிந்து போன பலருடன் தாமும் இனைந்து போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டனர். இவர்களில் முக்கியமானவர்கள் இவோன் நசிக்விச், சிமிர்நொவ் வின் குழுவைச் சேர்ந்தவர்களாகும். … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 14-ஐ படிப்பதைத் தொடரவும்.