தேர்தலை புறக்கணிப்போம், புரட்சி செய்வோம் மின்னூலாக(PDF) தரவிறக்க Rate this:பகிர்க:TwitterFacebookWhatsAppEmailSkypePrintLinkedInRedditLike this:Like ஏற்றப்படுகின்றது... Published by செங்கொடி செங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்
…………….. இது சும்மா வந்த ஜனநாயகம் இல்ல மாமா வேலை பார்த்து பார்த்து வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை இந்த அரசு முறையை தப்புன்னு நீ பேசாத மீறி சொன்னா நீ தீவிரவாதி அயோக்கியத்தேர்தலுக்கு முடிவுகட்ட நெனைச்சு ஓட்டுப்போடாம இருந்தா நீ துரோகி டாடா பிர்லா அம்பானி மிட்டல்ன்னு கொள்ளையடிக்க நீ வேடிக்கைப்பாக்கலாம் புறக்கணிக்கச் சொன்னா உனக்கு ஜெயிலு இனியும் எதுவும் பிடிக்கலையா எவனும் பிடிக்கலையா டேய் ங்கோத்தா!!!! ஒழுங்கா ஓட்டுப்போடு இல்லைன்னா டே! போலீசு அவன் வாயிலயே ஒண்ணு போடு புரியுதா நான் தாண்டா தேர்தல் கமிசன்
……………..
இது
சும்மா வந்த ஜனநாயகம் இல்ல
மாமா வேலை
பார்த்து பார்த்து
வெள்ளைக்காரனுக்கு பெத்துப்போட்டதை
இந்த அரசு முறையை
தப்புன்னு
நீ பேசாத
மீறி சொன்னா
நீ தீவிரவாதி
அயோக்கியத்தேர்தலுக்கு
முடிவுகட்ட நெனைச்சு
ஓட்டுப்போடாம இருந்தா
நீ துரோகி
டாடா பிர்லா அம்பானி
மிட்டல்ன்னு கொள்ளையடிக்க
நீ வேடிக்கைப்பாக்கலாம்
புறக்கணிக்கச் சொன்னா
உனக்கு ஜெயிலு
இனியும்
எதுவும் பிடிக்கலையா
எவனும் பிடிக்கலையா
டேய் ங்கோத்தா!!!!
ஒழுங்கா ஓட்டுப்போடு
இல்லைன்னா
டே!
போலீசு
அவன் வாயிலயே
ஒண்ணு போடு
புரியுதா
நான் தாண்டா தேர்தல் கமிசன்
ஓட்டுப்போடாதே!
சரி
புரட்சி செய் !
எப்படி ?
விளக்கவும்
தேர்தலை புறக்கணிப்போம்!
ottu pottal kaiyile mattuma kari, moonjiyilum kari