செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௬

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 6 மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா? குரான் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு குரானின் பாதுகாப்பு குறித்து எழுதப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளுக்கும் நண்பர் ஒன்றாக பதிலளிக்க முயன்றிருக்கிறார். நண்பரின் மறுப்புக்குள் புகுமுன் அவர் முரண்பாடு என குறிப்பிட்ட ஒன்றை சரி செய்துவிடலாம். இறுதி செய்யப்பட்ட குரானின் காலத்தை தவறுதலாக முகம்மது இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கால் நூற்றாண்டுக்குப் பிறகு என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறானது … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௬-ஐ படிப்பதைத் தொடரவும்.