செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 7

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 7 ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு ஹதீஸ் குறித்த இந்த கட்டுரையில், அது எந்த காலகட்டத்தில் எப்படி தொகுக்கப்பட்டது என்பது குறித்த சுருக்கமாக விவரித்திருந்தேன். அதை நண்பரும் ஒப்பியிருக்கிறார். ஆனால் ஹதீஸின் நம்பகத்தன்மை குறித்தவற்றில் மட்டும் அவரின் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹதீஸ்கள் என்பது அவை தொகுக்கப்படுவதற்கு முன்னர் வரை செவி வழிச் செய்திகள் தான். முகம்மது இறந்து நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஹதீஸ்களை தொகுக்கும் … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 7-ஐ படிப்பதைத் தொடரவும்.