மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

பரிணாமமா? படைப்பா? இதை அறிவியலுக்கு எதிரான மனநிலையில் இருந்துகொண்டு; அவ்வாறு இருப்பதையே சரியானதென்று மதப் பிடிப்போடு இருப்பவர்கள் தங்களின் புரிதல்களை மீளாய்வு செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில் தான் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு தொடர்வது என முடிவு செய்திருந்தேன். கடந்த கட்டுரையில் நண்பர் இப்ராஹிம் ஒரு கேள்வியை கேட்டிருந்தார். பிரபஞ்சம் தோன்றி கோடான கோடிகள் ஆண்டுகள் ஆகியும் எத்தனை பரிணாமங்கள் நடந்தும் ஏன் மனிதன் மட்டுமே பேச கற்றுக் கொண்டான்? ஏன் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு … மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3-ஐ படிப்பதைத் தொடரவும்.