இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 17

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 17 டிராட்ஸ்கியம் "ஆழ்ந்த பொருளிலில்லாத,    வெட்டித்தனமான அரசியலாகும்" லெனின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வெளிப்படையான போராட்டத்தின் மூலம், டிராட்ஸ்கியால் தோற்கடிக்க முடியவில்லை. இதில் இருந்து பின்வாங்கிய டிராட்ஸ்கி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கவிழ்க்க, ஒரு இரகசிய சதிக் குழுவாக தம்மை மாற்றிக் கொண்டான். அது தன்னை மூடிமறைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியது. டிராட்ஸ்கி இது தொடர்பாக வழங்கிய சொந்த வாக்கு மூலங்கள் கூட, இந்தச் சதியை நியாப்படுத்த தயங்கவில்லை. … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 17-ஐ படிப்பதைத் தொடரவும்.