செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 10

குரான் கூறுவது அறிவியலாகுமா? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு குரான் கூறுவது அறிவியலாகுமா? எனும் பதிவில் முஸ்லீம்கள் இஸ்லாத்தை மதமல்ல மார்க்கம் என்று கூறுவது சரியானதா? என்பது முதலாவதாகவும் குரானில் இருப்பதாக கூறப்படும் அறிவியல் செய்திகள் மெய்யாகவே அறிவியலார்ந்து இருக்கிறதா என்பது முதன்மையானதாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.  இதற்கு மறுப்பெழுதும் ஹோதாவில் குதித்த நண்பர் உள்ளீடில்லாமல் உடைபட்டிருக்கிறார்.  மறுப்பு என்றால் எழுதப்பட்டிருந்ததை உள்வாங்கி மறுத்து தன்னுடைய நிலைப்பாட்டை நிலைப்படுத்த வேண்டும். ஆனால் நண்பர் செய்திருப்பது என்ன? மறுக்க … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 10-ஐ படிப்பதைத் தொடரவும்.