அறிவிப்பு

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, கடுமையான வேலைப்ழு காரணமாக செங்கொடி தளத்தின் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவருவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலை டிசம்பர் மாதம் முழுதும் நீடிக்கும் என்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே இத்தளம் பழைய சீருடன் இயங்கத் தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம் விவாதத்தை நிறுத்தினால் அது தேவையற்ற ஊகங்களுக்கு வழி வகுக்கக் கூடும் என்பதால் அந்தப் பகுதி மட்டும் தொடரும். உங்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்,  தோழமையுடன், செங்கொடி