செங்கொடியல்ல இஸ்லமே கற்பனைகளின் களம் 19

விந்து குறித்த குரானின் விந்தைகள்  எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   மறுப்புக் கட்டுரை என்றால் எதை மறுக்கிறோமோ அதில் எழுதப்பட்டவைகளை உள்வாங்கி அதன் ஒட்டு மொத்த சாரத்தை மறுக்கும் நோக்கில் விபரங்களையும் விளக்கங்களையும் எடுத்து வைக்க வேண்டும். நண்பர் இஹ்சாஸின் பதிவை எடுத்துக் கொண்டால் மேற்குறிப்பிட்ட ஏதாவது இருக்கிறதா? இந்த நிலையில் அதையும் மறுத்து எழுத வேண்டும் என்றால் .. .. .. மெய்யாகவே மிகக் கடினமான ஒரு வேலை தான்.   குரான்…