கல்வி வியாபாரி வீரமணியின் கபட நாடகம்!

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க தி.க செய்தது என்ன? ஆகஸ்டு 1 ஆர்ப்பாட்டம் –கல்வி வியாபாரி வீரமணியின் கபட நாடகம்! அன்பார்ந்த உழைக்கும் மக்களே, “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 1-ம் தேதியன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதில் திமுக தொண்டர்களும் கலந்து கொள்வார்களென கருணாநிதி அறிவித்திருக்கிறார். திராவிடர் கழகத்துக்கு இந்த கோரிக்கையின் மீது தோன்றியிருக்கும் திடீர் அக்கறை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 1970-ல் பெரியார் கருவறை நுழைவுப் … கல்வி வியாபாரி வீரமணியின் கபட நாடகம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.