நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 22

 

நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

 

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: நூஹின் கப்பல்: புரானக்கதயல்ல! உண்மைக்கதை!

 

நூஹின் கப்பல் புராணக் குப்பைதான் என்பதற்கு அந்தப் பதிவில் சில அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தேன். நங்கூரமாக காட்டப்படும் கல் குறித்த ஐயம், கப்பலின் அளவுகள் குறித்த ஐயம், ஆய்வாளர்களின் முடிவுகள், உலகம் முழுமைக்குமாக ஒரு ஊழிப் பெருவெள்ளம் உலகில் ஏற்பட்டதா எனும் ஐயம் போன்றவை. நூஹின் கப்பல் உண்ண்ண்ண்ண்ண்மைதான் என அழுத்தமாக கூற விரும்பும் நண்பர் இஹ்சாஸ் இவை குறித்து கூறுவதென்ன? நங்கூரக் கல் நங்கூரக் கல்லல்ல என ஒப்புக் கொள்கிறார். கப்பலில் அளவுகள் பைபிளில் இருப்பவை எனவே நாங்கள் அதை ஏற்பதில்லை என்கிறார். டேவிட் ஃபசோல்ட் மீண்டும் மாறிவிட்டார் என்கிறார், (ஃபசோல்ட் மட்டுமல்ல, அது கப்பலல்ல என்று கூறிய அறிவியலாளர்களின் பட்டியலே இருக்கிறது என்பதை நண்பர் தன்னுடைய வசதிக்காக மறந்துவிட்டார்) ஊழிப் பெருவெள்ளம் ஏற்பட்டதை நம்ப வேண்டும் என்கிறார். இது தான் இஹ்சாஸ் கூறியிருப்பது. பின் எப்படி கப்பல் உண்மை என்கிறார். ஒரு கேள்வி கேட்டிருக்கிறார், பின் எப்படி அந்தக் கப்பல் அவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும்? ஐயா! அது கப்பலே இல்லை என்பதற்குத்தான் இவ்வளவு ஆதாரங்களையும் தந்திருக்கிறேன். இதை அந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை படித்துப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். தேவை கருதி அந்த பின்னூட்ட விபரங்களை சுருக்கமாக பார்க்கலாம்.

 

1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர் என்று கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இது போன்ற பல ஆய்வாளர்கள் அங்கு கப்பல் என்று குறிப்பிடத்தகுத்ததாக ஒன்றுமில்லை என பதிவு செய்திருக்கிறார்கள். அனால் நண்பர் இஹ்சாஸ் அவ்வளவு உயரத்துக்கு அந்தக் கப்பல் எப்படி சென்றிருக்க முடியும் என்று கேட்கிறார். முதலில் அது கப்பல் தான் என்பதை உறுதிப்படுத்துங்கள் பின் மற்றதை பார்த்துக் கொள்ளலாம்.

 

நண்பர் இஹ்சாஸ் கப்பல் உண்மை என்பதற்கு எந்தவிதமான தரவுகளையும் முன்வைக்கவில்லை என்றாலும் அந்த பதிவின் பின்னூட்டங்களில் சலாஹுத்தீன் என்பவருடன் நடந்த விவாதத்தை சுருக்கி தருகிறேன். அது, நூஹின் கப்பல் எந்த அளவுக்கு புராணப் புரட்டாக இருக்கிறது என்பதை காண்பவர்களுக்கு தூலமாக உணர்த்தும்.

 

அனேக கிருஸ்தவ தளங்களில் மரப்பலகையும் ஆணியும் கண்டுபிடித்ததாக அளந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பலகையோ ஆணியோ அல்லது உலோகங்களோ காணப்படவில்லை என்பதே உண்மை. அப்படி கண்டுபிடிக்கப்பட்டதாக நீங்களும் நம்பினால் அந்த கிருஸ்தவ தளங்களில் ஆதாரங்களை கேட்டுப் பாருங்கள், அப்போது உண்மை உங்களுக்கே புரியவரும்.

அலுமினியமும், டைட்டானியமும் காணப்பட்டதாக இவர்கள் கூறுவது ஒன்றே போதும் அதை பொய் என்று நிரூபிக்க, காரணம், டைட்டானியம் 1791ல் வில்லியம் கிரிகோரால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம். அலுமினியமோ ஹான்ஸ் கிரிஸ்டியன் என்பவரால் 1825ல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

 

பைபிளில் கப்பல் தங்கிய இடம் அராராத் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது, குரானில் ஜூதிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அராராத் மலையும் ஜூதி மலையும் வேறு வேறு மலைகள். ஜூதி மலை அர்மீனிய எல்லையில் இருக்கிறது. இப்போது கப்பல் தங்கிய இடமாக எதை கருதுவது? அராராத்தா? ஜூதியா? அராராத்திற்கு அருகிலேயே ஜூதி என்றொரு மலை இருக்க, மலைக்கு ஜபல் என்ற சொல்லும் இருந்திருக்க எந்த இடத்தில் கப்பல் தரை தட்டியது என்பதை தெரிவிக்க குழப்பமே ஏற்படாமல் ஜூதி எனும் சொல்லை தேர்ந்தெடுத்த அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்னே தீர்க்கதரிசனம். ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்பதால் இதுவரை மொழிபெயர்த்தவர்கள் ஜூதி மலை என்று மொழிபெயர்த்துவிட்டார்கள். நீங்கள் அப்படியில்லை என்கிறீர்கள். இரண்டில் எதை சரி என்பது. ஒன்று செய்யுங்கள் ஜபல் அல் நூர் என்பதுபோல் ஜூதி அல் உஹத் என்பது போன்று ஒரு சொல்லை மேற்கோள் காட்டமுடியுமா?

 

உலகின் பல பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளப்பெருக்கின் அடையாளங்கள் இருக்கின்றன. சிசிலியில், சிவாலிக் பகுதிகளில் வெள்ளத்தின் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் நோவாவின் பெருவெள்ளத்தோடு தொடர்புடையனவா? அந்தப்பெருவெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கா? உலகம் முழுமைக்குமா? இந்தக்கதையின் படி வெள்ளம் உலகம் முழுமைக்கும் தான். இல்லையென்றால் அனைத்து மிருகங்களிலும் பறவைகளிலும் புள்ளினங்களிலும் சதைசதையாக ஏற்றிக்கொள்ளச் சொல்லவேண்டிய அவசியமென்ன? உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான விலங்குகள் வசிப்பதில்லை. ஒரு சில விலங்குகள் அந்தந்தப் பகுதிக்கேயான சிறப்பு விலங்குகளாக இருக்கும். ஒரு பகுதியை மட்டும் அழிக்க நினைத்த இறைவன் அந்தப்பகுதிக்கான சிறப்பு விலங்கை மட்டும் ஏற்றிக்கொள்ளச்சொல்லாமல் விலங்குகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஜோடியை ஏற்றிக்கொள்ளச்சொல்வானேன்? இந்த ஒவ்வொன்றிலிருந்தும் எனும் சொல்லுக்கான பொருளை நூஹ் சரியாக புரிந்து கொள்ளவில்லையா அல்லது அந்தச்சொல்லுக்கு (மின் குல்லின்) அந்தப்பகுதியின் சிற்ப்பு விலங்கை குறிக்கும் பொருள் இருக்கிறதா என்பதை நீங்கள் தான் அருஞ்சொற்பொருள் கண்டு விளக்கவேண்டும். அந்தப்பகுதியில் இருக்கும் ஆனால் ஏனைய பகுதிகளில் இல்லாதா விலங்குகளை மட்டும் ஏற்றச்சொல்லியிருந்தால் போதுமானதல்லவா? ஏன் எல்லாவற்றிலும் ஜோடி ஜோடியாக என்று சொல்லவேண்டும்? அல்லது அந்தப்பகுதியில் இருந்த விலங்குகள் வேறு எந்தப்பகுதியிலுமே இருந்திராத அதிசய விலங்குகளாக இருந்தன என்பதற்கு குரானில் வசனம் ஏதேனும் இருக்கிறதா?

 

இன்றைய அராராத் மலையின் உயரம் நான் கூற வேண்டிய அவசியமின்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வளவு உய்ரத்திலுள்ள மலையில் கப்பல் தங்கவேண்டுமென்றால் அந்த உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்திருக்கவேண்டும். கடல் மட்டத்தில் ஒரு சில மீட்டர்கள் கூடினாலே பாதி உலகம் காணாமல் போய்விடும் தெரியுமா உங்களுக்கு? மலை உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது உண்மை, எல்லா மிருகங்களையும் ஏற்றிக்கொள்ளச்சொன்னது உண்மை ஆனாலும் வெள்ளம் ஒரு பகுதில் மட்டும் தான், எங்கோ இடிக்கிறது அல்லவா? எவெரெஸ்ட் உயரத்திற்கு வெள்ளம் வரவில்லை என்றாலும் அராராத் அளவிற்கு வந்திருக்கிறது, சரிதானே இப்போது அராராத்தை விட உயரமான இமயமலை, ஆல்ப்ஸ்மலை, ராக்கி மலை, கிளிமஞ்சாரோ போன்ற சில உயரமான மலைகளை தவிர ஏனைய பகுதிகள் மூழ்கியிருக்கும் சரிதானே. அப்போது இதுபோன்ற வெகுசில மலைகளின் உயரத்தில் தங்கியிருந்த மக்களை தவிர ஏனையவர்களெல்லாம் அழிந்திருப்பார்கள் அப்படித்தானே. இப்படிப்பட்ட வெள்ளத்தை உலகம் முழுமைக்கும் வந்த வெள்ளமாக சொல்வது பொருத்தமாக இருக்குமா? இல்லை மொசபட்டோமியா பகுதிக்கு மட்டும் வந்த வெள்ளம் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா?

 

ராண் யாட் கண்டெடுத்ததாக சொல்லப்படும் மட்கிப்போன பலகையில் இருந்த கார்பனின் அளவு அவர் கொடுத்திருக்கும் இரண்டு பரிசோதனை கூடங்களின் அளவும் மாறுபாடாக இருக்கிறது. ஒன்றில் 1.88 விழுக்காடு மற்றொன்றில் 4.95 விழுக்காடு. மேலும் இந்த அளவு கார்பன் தான் அந்த பகுதியெங்கும் அதாவது அந்த மலைப்பகுதி முழுவதும் கிடைக்கிறது என்பதை முனைவர் பௌம் கார்ட்னெர் சோதனை செய்து காட்டியிருக்கிறார். எனவே ரான் யாட் கண்டெடுத்ததாக குறிப்பிடப்படுவது மரமல்ல. இன்னும் அந்த மலை எரிமலை குளம்புகளாலானது, எனவே மாங்கனீஸ் போன்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்கும் இதைத்தான் உலோகமாகவும் காட்டுகிறார்.

 

கல்லாய்ச்சமைந்த மரம் என ரான் யாட் காட்டுவதும் கல்மரமல்ல. இதுவரை உலகில் கண்டெடுக்கப்பட்ட எந்த கல்லாய்ச் சமைந்த மரத்தின் வகையிலும் சாராமலிருக்கிறது. முக்கியமான விசயம் என்னவென்றால் கல்லாய் மாறிய மரம் எனக் காட்டப்படும் ஒன்றில் வளர்வளையங்கள் காணப்படவில்லை. எந்த மரத்துண்டிலும் வளர்ச்சியை குறிக்கும் வரைகள் காணப்படும், கல்லாய் சமைந்த மரத்திலும் இவ்வரைகள் மாறுவதில்லை. ஆனால் இவ்வாறான வரைகள் எதுவும் கண்டெடுக்கப்பட்ட அதில் காணப்படவில்லை. இதுவரை 200 கல்லாய்ச் சமைந்த மரங்களை கண்டெடுத்திருக்கிறார்கள். அனைத்தும் இன்றைய மரவகைகளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன, ஆனால் இதில் மட்டும் எந்த தொடர்பையும் காணமுடியவில்லை. ஏன்? ஆக சாதாரணமாக மலைப்பகுதிகளில் காணப்படும் எடை குறைந்த கூடிய கற்களை மரம் என்றும் கல்லாய்ப் போன மரம் என்றும் காட்டியிருக்கிறார்.

 

ரான் யாட்டுடன் ஜி பி ஆர் (தரை துளைக்கும் ரேடார்) பணியில் ஈடுபட்டிருந்த டாம் ஃபென்னர் கூறுகிறார், “பலமுறை நாங்கள் பரிசோதனை செய்தும் ஒவ்வொறு முறையும் வேறுவேறான முடிவுகளே கிடைத்தன, ஒரே மாதிரியான முடிவு திரும்பவும் கிடைக்கவில்லை எனவே ஒன்றரை நாளில் ரேடார் பணியை நாங்கள் முடித்துக்கொண்டோம்” என்று. மேலும் அதே இடங்களில் முனைவர் பௌம் கார்ட்னெர் மூலக்கூறு அதிர்வு கருவியை கொண்டு சோதித்துப்பார்த்துவிட்டு “மனித கரங்களினால் பணியப்பட்ட எதுவும் இங்கு இருப்பதற்கு 10விழுக்காடிற்கும் குறைவான வாய்ப்பே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

 

1959ல் அந்த இடம் நோவாவின் கப்பலாக அறியப்பட்டதிலிருந்து அங்கு ஆய்வுகளைச் செய்த பலர் இங்கு நோவாவின் கப்பல் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் வன்டேமன்

டான் லாவரிட்ஜ்

டேவிட் மெர்லிங்

டேவிட் ஃபசோல்டு

டாம் ஃபென்னர்

பௌம் கார்ட்னெர்

ஜான் மோரிஸ்

ஹெரால்ட் கஃபின்

இன்னும் பலர். இதன் பிறகும் அங்கு நோவாவின் கப்பல் இருப்பதாக நம்பத்தான் முடியும், ஏற்கமுடியாது.

 

ஆக மிகத்தெளிவாக அங்கு கப்பலோ படகோ அல்லது அது போன்ற எதுவுமே இல்லை என்பது மட்டுமல்லாமல் அவ்வாறு கூறுபவர்களெல்லாம் தங்கள் மதவாத பொய்களை நிலை நிறுத்துவதற்காக மூளையை மூடிக் கொண்டு முனங்கிக் கொண்டிருப்பவர்களே என்பதும் உறுதி.

 

நண்பர் இஹ்சாஸின் பதிவில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அதாவது நூஹ் என்பவர் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார் என்று குரான் கூறுகிறது. இவ்வளவு நீண்ட காலம் மனிதன் பூமியில் வாழ்வதாக இருந்தால் அதுவரை மனித உடலின் வேதிப்பொருட்கள் தாக்குப்பிடிக்காது எனக் குறிப்பிட்டிருந்தேன். இதற்கு பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு நண்பர் இஹ்சாஸ் \\\இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். கடவுள் அதீத சக்தி வாய்ந்தவன். இதுவெல்லாம் அவனுக்கு சிரமமானதல்ல என்பதுதான் எமது நிலை. இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது வரை இது தவறாகாது. இதுபோல் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுதான் பதில்/// கடவுள் இல்லை எனும் அறுதியிலிருந்து தான் நான் வாதிட்டுக் கொண்டிருக்கிறேன். இது வெறும் வாதமல்ல. முடிந்தால் நான் ஏற்கனவே பலரிடம் கடவுளின் இருப்பை மறுத்து கூறியவற்றை மீண்டும் இங்கே கூறுகிறேன். நண்பர் இஹ்சாஸுக்கு திறனிருந்தால் இவைகளுக்கு பதில் கூறிப் பார்க்கட்டும்.

 

கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள்:

1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.

2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.

3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

 

கடவுள் இல்லை என்பதற்கு வரலாற்றுரீதியான காரணங்கள்:

1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.

2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

 

கடவுள் இல்லை என்பதற்கு சமூக ரீதியான காரணங்கள்:

1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.

2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 1

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 2

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 3

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 4

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 5

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 14

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 15

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 16

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 17

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 18

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 19

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 20

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 21

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

36 thoughts on “நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே

 1. இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு காரணமே அதன் எதிரிகள்தான். ஹுதைபியா அமைதி உடன்படிக்கையில் பெருமானார்(ஸல்) “உங்களுக்கு உங்கள் வழி, எங்களுக்கு எங்கள் வழி. இனிமேல் நாம் இருவரும் யார் வழியிலும் குறுக்கிட கூடாது. உங்களில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டால் அவரை அங்கேயே வைத்து என்ன சித்திரவதை வேண்டுமானலும் செய்யலாம். எங்களில் ஒருவர் இஸ்லாத்தை துறந்துவிட்டால், அடுத்த கனமே உங்களிடம் அவரை பத்திரமாக திருப்பி அனுப்பி விடுவோம்” என்று ஒப்பந்தத்தை ஏற்றார்.

  அப்பொழுது பெருமானாரின்(ஸல்) தோழர்கள் இத்துடன் இஸ்லாம் முடிந்தது என்று அழுதார்கள். ஒப்பந்தத்தை ஒரு வேளை காபிர்கள் மீறாமலிருந்திருந்தால், ஜிஹாத் செய்து காபாவை கைப்பற்றி 360 சிலைகளை பெருமானாரால்(ஸல்) உடைதெறிந்திருக்க முடியாது. ஆனால் அபு ஜஹல் நிச்சயமாக மீறுவான் என்பது பெருமானாருக்கு(ஸல்) நன்றாக தெரியும்.

  இன்றைக்கு இந்திய முஸ்லிம்களுக்கு தேவை உங்களைப் போன்ற நூற்றுக்கணக்கான அபு ஜஹல்கள். உங்களைப் போன்றோர் முழுமூச்சோடு எதிர்த்தால்தான், இஸ்லாம் எழுச்சி பெறும். பாரதமாதாவை ரஜியா சுல்தானாவாக்கி, புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்ப முடியும்.

  தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை.

 2. வாழ்த்துக்கள் தோழர்,

  சிறப்பான கட்டுரை. மிகத் தெளிவான மறுப்பு.

 3. அது என்ன எப்பொழுதுமே முஸ்லிம்கள் பதில் சொல்லாமல் சாணக்கியன் போன்றோர் சவடால் விடுகிறார்கள். ஒருவகையில் சாணக்கியன் என்ற பெயர் அவருக்கு பொருத்தம்தான். முகமது பயன்படுத்திய போர் உத்திகளில் பல சாணக்கியன் சொன்னதுதான். உதாரணம், இறைவனுக்காக போர் புரிந்தால் சொர்கம் நிச்சயம் என்று போர் வீரர்களுக்கு சொல்லி போரில் அவர்களுடைய ஈடுபாட்டை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார். தனிபட்ட எதிரிகளை ஆளை வைத்து கொல்வது, தேவைப்பட்டால் மக்களில் ஒரு பகுதியினரை கூட்டமாக கொள்வது இன்னும் பல.
  மிஸ்டர் சாணக்கியன், உங்களால் சவடால் விடத்தான் முடியும்.நடக்கப்போவதை தடுக்க முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது. மாற தயாராக இல்லாத அத்தனையும் அழிந்தது கண்கூடு. இஸ்லாம் மாற தயாராக இல்லை. அது மண்ணை கவ்வப் போகிற முதல் நாடு ஈரான். அதை உங்களது வாழ் நாளிலேயே காண்பீர்கள்.முகமதுவுக்கு நன்றாக தெரியுமாம் ஆனால் ஒட்டக சிறுனீர் குடித்தவர்கள் தன்னுடைய ஒட்டகத்தை திருடுவார்கள் என்று மட்டும் தெரியாதாம். இஸ்லாத்துக்கு உண்மையான சாத்தான் எது தெரியுமா ? அது இணையம்தான். அதுசரி, யூதர்களுக்கு உதவுபவர்களை காண மாட்டீர்கள் என்று உங்கள் அல்லா சொல்லி 1400 வருடங்கள் ஆகியும் அது நடக்கவில்லையே ஏன் ? முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமா அவர்களுக்கு உதவுகிறார்கள் ? முஸ்லிம்களும்தான். ஒவ்வொரு கணினி வாங்கும்பொழுதும் இணையத்தை பயன் படுத்தும்பொழுதும் யூதர்களுக்கு பணம் கொட்டுகிறது. அதை அவர்கள் அவர்களுடைய தாய் நாட்டில் கொட்டுகிறார்கள். முஸ்லிம்களுக்கு சவடால் விடுவதர்கே யூதனின் கண்டுபிடிப்பு அவசியமாகிறது.

 4. anandan,

  //அது என்ன எப்பொழுதுமே முஸ்லிம்கள் பதில் சொல்லாமல் சாணக்கியன் போன்றோர் சவடால் விடுகிறார்கள்.//

  1400 வருடங்களுக்கு முன், காஷ்மீர் பிராமின் பண்டிதர்கள் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தை ஏன் தழுவினார்கள்?

  “முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1” — செங்கொடியின் இந்த கட்டுரையின் கீழ், பிராமணருக்கும் பெருமானார்(ஸல்) பிறந்த குரைஷி இனத்துக்குமுள்ள காபா தொடர்பு பற்றி பல விஷயங்களை தெளிவாக பதிந்துள்ளேன்.
  https://senkodi.wordpress.com/2013/06/17/satanic-verses-1/

  படித்துவிட்டு இஸ்லாத்தை தயவுசெய்து மேலும் இழிவு செய்யுங்கள். உங்களைப்போன்ற இஸ்லாமிய எதிரிகள் நிறைய தேவை. வாழ்த்துக்கள்.

 5. அட இது புது விதமான தக்கியாவாக இருக்கிரதே. மதம் மாறு இல்ல கழுத்த வெட்டுவேன் என்றால் எவந்தான் மாற மாட்டான். பக்கம் பக்கமாக சாதியை பற்றி எழுதி இருக்கிறீர்கள்.நல்லது. இப்பொழுது எனக்கே மூமினாக வேண்டும் என்ற வெறி வந்து விட்டது. “இயற்கை மதத்துக்கு” திரும்பும் முன் ஒரு சந்தேகம். அதையும் தீர்த்து வைத்தீர்களானால் ஒரு தடையும் இருக்காது. சண்டையில் மாட்டற பொண்ணுங்கள மேட்டர முடிக்கலாம்னு குரான் சொல்லுதே. அது அந்த காலத்துக்கு மட்டுமே பொருந்த கூடியதா இல்ல எல்லா காலத்துக்கும் பொருந்த கூடியதா ? இந்த காலத்துக்கும் பொருந்தும்னா காபிர் நாட்ட பிடிக்கும்பொழுது அத செய்யலாமா ? உதாரணத்துக்கு மூமினுங்க ஆச பட்றா மாதிரி இஸ்ரேலை பிடிச்சா அந்த நாட்டு பொண்ணுங்கள அமுக்கலாமா? முடியும்னா சொல்லுங்க உடனே நானும் மூமினாகி அமாஸ்லெ சேந்தர்ரன். டேய் காபிர் பசங்களா , இருங்கடா வர்ரென். உன் பொண்டாட்டி புள்ளைங்க அத்தனையும் எனக்குதான்டோய்.

 6. பழைய ஏற்பாட்டில் உள்ளவற்றை பல இடங்கலில் எடுத்து சிறிது சிறிது சொல்லி குரானை முகம்மதியர்கள் கோர்த்துள்ளனர். இதில் மோசேவிற்கு தௌரத்தை அல்லாக் கொடுத்ததாக வேறு கதை.

  பைபிள்படியே மோசே நியாயப் பிரமாணங்களை எழுதவில்லை.எகிப்திலிருந்து யாத்திரை, முழு கட்டுக் கதை, நடுவில் செங்கடல் இல்லவே இல்லை.

  chennaipluzdotin/pivotx/?e=2

  விவசாயிகளின் பண்டிகைகள் மீது புராணக் கதைகள் ஏற்றி யூதப் பண்டிகைகள்.
  chennaipluzdotin/pivotx/?e=4

  எகிப்திலிருந்து வரும் வழியில் சினாய் மலையா?
  chennaipluzdotin/pivotx/?e=6

 7. anandan,

  //சண்டையில் மாட்டற பொண்ணுங்கள மேட்டர முடிக்கலாம்னு குரான் சொல்லுதே. அது அந்த காலத்துக்கு மட்டுமே பொருந்த கூடியதா இல்ல எல்லா காலத்துக்கும் பொருந்த கூடியதா ?//

  போரிலே வென்ற பெண்களை, இஸ்லாம் கண்ணியமான அடிமைகளாக நடத்துங்கள் என்று சொல்கிறது. அதில் திருமணமாகாத அல்லது கணவனை இழந்த இளம்பெண்கள் இருந்தால் அவர்களூடன் தாம்பத்ய உறவு கொள்ள அனுமதிக்கிறது. அவர்களுக்கு குழந்தை பிறந்து விட்டால், அடிமை எனும் நிலைமாறி மணைவி எனும் ஸ்தானத்தை அடைந்துவிடுகிறார்கள். இல்லாவிட்டால், அவர்கள் விபச்சாரிகளாக மாறி சமூகத்தை சீரழித்துவிடுவார்கள்.

  அதே சமயம், ஒரு அடிமைக்கு விடுதலை தருபவரை அல்லாஹ் மிகவும் நேசிக்கிறான் என்று குரான் சொல்கிறது. இந்த வசனத்தின் மூலம், ஆயிரக்கணக்கான வருடங்களாக அரேபிய மண்ணில் வேரூன்றிருந்த அடிமை ராஜ்ஜியம் 20 வருடங்களில் ஒழிந்தது. இதற்கு மேல் கண்ணியமான நீதியை யாரால் தரமுடியும்?

  நீங்கள் ஒரு போர் தளபதி என்று வைத்துக்கொள்வோம். போரிலே எதிரியின் நுறு பெண்களை பிடித்து விட்டால், அவர்களை வைத்து என்ன செய்வீர்கள்?

 8. வாங்க வாங்க. இன்னேரம் தளத்திலே சந்திக்க முடியாத குறையை செங் கொடி தீர்த்து வைத்திருக்கிறது.

  புஹாரி ஹதீஸ் : 6603 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவதுநான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக் கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது (புணர்ச்சி இடைமுறிப்பு) அஸ்ல் செய்து கொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படியா செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்கள் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாக்கியே தீரும் என்று பதிலளித்தார்கள்.

  Sahih Muslim: Book 008, Number 3432:

  (ஹூனைன் போரில் நபியின் படை வெற்றி பெறுகிறது. போரில் ஈடுபட்ட நபித்தோழர்கள், தங்கள் கைப்பற்றிய பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்கின்றனர். நபித்தோழர்களில் சிலர், அப்பெண்கைதிகள் திருமணமானவர்கள் என்பதாலும், காஃபிர்களான அவர்களின் கணவர்கள் இருப்பதாலும் உடலுறவு கொள்ளத் தயங்குகின்றனர். இந்செய்தி நபியிடம் கூறப்பட்டவுடன், அடிமைகளின் திருமணங்களை ரத்து செய்யும் வசனங்களை (குர்ஆன் 4:24) அல்லாஹ் இறக்கினான்)

  அடிமை சந்தையில விப்பதுதான் கண்ணியமாக நடத்தும் முறையாக்கும்? கணவனை இழந்த பெண்கள் என்று அடித்து விட்டீர்கள்? காபிர் உயிரோடு இருக்கும்போதே அவனுங்க பொண்டாட்டிங்கள போடறத்து அல்லா வகி எறக்கி இருக்குறாரு.

  ஏனப்பு, போர் தளபதி பொம்பளைங்களத்தான் பிடிப்பானுங்களோ ?

  20 வருசத்துல அடிமை ராஜ்யத்த ஒழிச்சதா பீலா விட்டீங்க ? 1962 ல காபிர் அமெரிக்கா சவூதிய கழுத்த நெரிக்கர வரைக்கும் அடிமை சட்டம் இருந்துச்சே ?

  endotwikipediadotorg/wiki/Abolition_of_slavery_timeline

  அலி அயிசாவெ ஜேச்சதும் அலியோட ஆளுங்க ஊருக்குள்ள பூந்து விளையாடலாமானு கேட்டப்ப ஏன் அலி முடியாதுன்னுட்டார் ? சரி சொல்லிட்டார். அதுக்கு அப்புறம் அந்த ஊருல இருந்த பொம்பளைங்கல்லாம் விபச்சாரியாவா ஆயிட்டாங்க ?

 9. 2300 வருசத்துக்கு முன்னாடி அசோகர் அடிமை வியாபாரத்த தட பன்னுனாரு. ஆக கடைசியா அடிமை ராஜ்யத்த ஒழிக்க சட்டம் கொண்டு வந்த நாடு மவ்ரித்தானா என்ற முஸ்லிம் நாடு. அப்போயும் இன்னும் அழிக்க முடியல. எல்லா காபிர் நாடும் அடிமை ஒழிப்ப சென்சதுக்கப்புறம்தான் முஸ்லிம் நாடுகளுக்கே இது கேவலம்னு தெரிய ஆரம்பிச்சுது.
  ஆமா, இப்ப அந்த சட்டம் சரின்னு சொல்ரீங்களா இல்லைனு சொல்றீங்களா. இல்லனு சொன்னா அது எல்லா காலத்துக்கும் பொருந்தாம போயிருமே ? மொதல்ல கேட்ட கேள்விக்கு சரியா பதில் சொல்லுங்க பாப்போம். இஸ்ரேல முஸ்லிம்கள் பிடிச்சா அவங்க பொண்ணுங்கள அடிமையாக்கி அவங்க கூட படுக்க முடியுமா முடியாதா ? ஏ) படுக்கலாம், பி) படுக்க முடியாது.

 10. //இஸ்ரேல முஸ்லிம்கள் பிடிச்சா அவங்க பொண்ணுங்கள அடிமையாக்கி அவங்க கூட படுக்க முடியுமா முடியாதா ? ஏ) படுக்கலாம், பி) படுக்க முடியாது//

  இருவருமே இணங்கினால் படுக்கலாம்.

  நீங்கள் என்ன செய்வீர்கள்?.

 11. //ஏனப்பு, போர் தளபதி பொம்பளைங்களத்தான் பிடிப்பானுங்களோ ?//

  போரிலே வென்றால், அந்த நாட்டு மக்களுக்கு நல்வாழ்வு தரவேண்டியது வெற்றி பெற்ற அரசனின் கடமை. அதிலே ஆதரவற்ற பெண்களும் அடங்குவர். வேறு வழியே இல்லாத பெண்களை என்ன செய்வது?. நடுத்தெருவில் விரட்டி விடவா முடியும்?. உணவு உடை வீடு கொடுத்து கண்ணியமான அடிமைகளாக நடத்துவதுதான் சரியான தீர்வு.

 12. அப்படி போடுங்க பொண்ணுங்கள சீ சீ அருவாள. ஆக பாகிஸ்தான் காரணுங்க பங்களாதேஸ் பொண்ணுங்கள போட்டதும், சிரியாவுல சியா முஸ்லிம்க சுன்னி முஸ்லிம் பொம்பளைங்கள போட்டுகிட்டு இருக்குறதும் அல்லாவோட சட்டத்துக்கு உட்பட்டுதான்னு சொல்லுங்க. இந்த சட்டம் உண்மையிலேயே ரொம்ப நல்லாருக்கு. அதுசரி இந்த சட்டத்த காபிர் பசங்கலும் பாலோ பண்ணலாமா ? அமெரிக்கா சும்மா இருக்க முடியாம நறையா முஸ்லிம் நாடுகள பிடிக்கறான்.நெறய ஆம்பளைங்க சாவுரானுவ. புருசன் செத்ததும் அந்த பொண்ணுங்க விபசாரி ஆவரத்துக்கு நெறைய வாய்ப்பு இருக்கறதால அந்த பொண்ணுங்கள அமெரிக்கா பசங்க அடிமையாக்கி அவங்க கூட படுக்கலாமா ? இன்னும் தெளிவா சொல்லனும்னா, இதோ நீங்க இருக்கீங்க. உங்க ஊர்ல பெரிய இந்து முஸ்லிம் கலவரம் நடக்குது. அதுல நீங்க செத்து போய்டதா வச்சுக்குவோம்.நீங்க இல்லாம போனதுக்கப்புறம் உங்க வீடுக்காரங்க விபச்சாரி ஆக வாய்ப்பு இருக்கிறதால ஒரு இந்து உங்க வீட்டுக்காரங்கள அடிமையாக்கி அவங்க கூட மஜாவா இருக்கலாமா. ஒத்துக்கட்டதுக்கு அப்புறம்தான். அதுசரி உங்க முகமது காலத்துல எல்லாரும் அடிமைகிட்ட பர்மிசன் வாங்கிட்டுத்தான் படுத்தாங்களோ ? எப்படி கேட்டுருப்பாங்க? இப்படியா இருக்கும். பொம்பளையோட புருசன கண்ணு முன்னுக்கு தலய சீவனதுக்கு அப்புறம் சோத்து கைல பிடிச்சி டென்டுக்கு கூட்டிட்டு போனதும் இப்படி கேட்டுருப்பாங்க. “அடிம அடிம, பாரு உன் புருசன சாமிக்காக வெட்ட வேண்டியதா போச்சி, இப்ப உனக்கு யாரும் இல்ல, சொந்தகாரனுங்களும் இல்ல, ஏன்னா அவனுங்களையும் கொன்னுட்டோம், இதுக்கப்புறம் வேர வேல சென்சி பொளைக்கறத்துக்கும், சொந்த ஊர் போய் சேர்ரதுக்கும், வேற ஆம்பளைய கல்யாணம் சென்சிக்கறதுக்கும் வாய்ப்பு இல்ல.நீ விபச்சாரியாக மட்டும்தான் வாய்ப்பு இருக்கு. உன்ன விபச்சாரியா ஆவரதுல இருந்து தடுக்கத்தான் இப்ப அடிமையா வச்சிருக்கேன். உங்கூட படுத்து பிள்ளை உண்டாவனுச்சுன்னா ஒன்ன பொண்டாட்டியா ஆக்கிக்குறதுக்கும் வாய்ப்பு இருக்கு (ஆவாம போனா விக்கறதுக்கும் வாய்ப்பு இருக்கு). ஆக உங்கூட படுக்க வாய்ப்பு குடுக்குமாரு மண்றாடி கேட்டுக்கறேன்” குஜராத் காபிர் பசங்களுக்கு இது தெரியாம போச்சே.

 13. அரசன் : எல்லா பொண்ணுங்களும் வரிசயா நில்லுங்கோ
  பொண்ணுங்க :நின்னுட்டோம் சாமி
  அரசன் : யாருக்கெல்லாம் வழி இருக்கோ அந்த வழிய பாத்து ஓடுங்கோ. வழி இல்லாதவங்க இங்கயே இருங்க. உங்களுக்கு பிரகாசமான எதிர் காலம் இருக்கு.
  பொண்ணுங்க : அது என்னாங்க சாமி
  அரசன் : என் கிட்ட நரயா தடிப்பசங்க இருக்கங்க. அவங்க ஒவ்வொருத்தருக்கும் உங்கள்ள ஒரு ஆள குடுப்பென். அவங்க சோத்து கைலதான் உங்கள பிடிக்கனும். இல்லனா கடுப்பாயிருவென்.
  பொண்ணுங்க : என்னது ? சரி அப்புறம்.
  அரசன் : அவங்க உங்கள அடிமையா வச்சுக்குவாங்க. உங்ககூட படுப்பாங்க.
  பொண்ணுங்க : இதுக்கு பேரு பிரகாசமான வாழ்க்கையா?
  அரசன் : இன்னும் நான் முடிக்கல. உங்கள அப்படியே விட்டா விபச்சாரம் பண்ண ஆரம்பிச்சிருவீங்க.
  பொண்ணுங்க : அட அறிவு கெட்டவன . எங்கள உட்ட நாங்க எங்க ஊர் போய் சேந்து வேற கல்யாணம் பண்ணிக்குவோமெ. இதுக்கு எதுக்கு அடிமெ ஆவனும். எங்க ஆளுங்கள்ளயே நெறய பேரு இருக்காங்களே. எதுக்கு உன்னோட தடிப்பசங்களுக்கு அடிமெயாகனும்.
  அரசன் : அதெல்லாம் எனக்கு தெரியாது.நீங்க கண்டிப்பா விபச்சாரி ஆயிருவீங்க. அதெ தடுக்கத்தான் இதெல்லாம். உங்களுக்கு அவங்க கூட பிள்ளை பொறந்தா பொண்டாட்டி ஆகவும் வாய்ப்பிருக்கு. பொறக்கலனா உங்கள அடிமெ சந்தயிலெ விக்கவும் வாய்ப்பிருக்கு.
  பொண்ணுங்க :நல்லா வாயிலெ வந்துரும். சுதந்தரமா இருந்த எங்க ஊர பிடிச்சி, எல்லாத்தயும் திருடி, எங்கள அடிமெ ஆக்கறதும் இல்லாமெ மருபடியும் சுதந்தரமா ஆவ வாய்ப்பு இருக்குனு சொல்ரது எப்படி தெரியுமா இருக்கு ? உங் காச கொள்ள அடிச்சிட்டு,நீ எங்கிட்ட நடந்துக்கற விதத்த பாத்து பத்தோ நூரோ குடுப்பென்ற மாரில இருக்கு.நாதாரி பயல.
  அரசன் : சரி சரி இதுதான் சட்டம். இதத்தான் என் குல்லா என் தல மேல எறக்கு எறக்குன்னு எறக்கனாறு. என்னால ஒன்னும் பண்ண முடியாது.
  பொண்ணுங்க :நாறப் பயல நான் இப்போ சாப்ம் உடரன்டா. எதிர் காலத்துல குஜராத்துன்ற ஊருல ஒன்ன சேந்த பொம்பளைங்கள மத்தவங்க இதயே செய்வாங்கடா. அப்ப உங்க ஆளுங்க வாயிலயும் வயித்துலயும் அடிச்சுக்குவாங்க.

 14. //யாருக்கெல்லாம் வழி இருக்கோ அந்த வழிய பாத்து ஓடுங்கோ. வழி இல்லாதவங்க இங்கயே இருங்க//

  இதை சொன்னதுக்கப்புறம், அதற்கு மேல் எழுதியதெல்லாம் வேஸ்ட்.

  வேறு வழியே இல்லாத பெண்களை, உணவு உடை வீடு கொடுத்து கண்ணியமான அடிமைகளாக நடத்துவதுதான் சரியான தீர்வு என்று சொன்னபிறகு தடிப்பசங்கள உட்றது உங்களுடைய திரிபு. இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது. அந்த அரசனை அல்லாஹ் தண்டிப்பான்.

  அடிமைகளுக்கு பொறுப்பு எஜமானன். அடிமையோடு படுக்க வேண்டும் எனும் கட்டாயம் எஜமானுக்கு இருக்கிறதா?. அந்த அடிமைக்கு விடுதலை தந்து அவளுக்கு பிடித்த ஆனுடன் வாழ நல்வாழ்க்கை அமைத்து தந்தால், அதுவே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயலாகும்.

  ஆனால் அவளுக்கு பிடித்த எந்த ஆன் மகனும் கிட்டவில்லை, விரகதாபம் அவளால் தாங்க முடியவில்லை எனும் கட்டத்தில் அவள் தனது எஜமானிடம் தாகசாந்தி தர கெஞ்சினால், எஜமானுக்கும் விருப்பமிருந்தால் என்ன செய்வது?.
  ——-

  உங்களுடைய நீதி என்ன?

 15. உங்களுடைய நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனது கருதுக்களை இங்கே பதிந்துள்ளேன்.

  1. https://senkodi.wordpress.com/2013/06/17/satanic-verses-1/

  2. https://senkodi.wordpress.com/2013/08/01/dk-dmk/

  குறிப்பாக “காபிர் நரேந்திர மோடிக்கு முஸ்லிம்கள் எப்படி ஆப்படிக்கலாம்?” எனும் கட்டுரையை படித்தால், உங்களுடைய காமெடி கற்பனைக்கு அருமையான தீனி போட்டதுபோல் இருக்கும்.

  மனம் விட்டு சிரிக்க ஆவலோடு காத்திருக்கிறேன். பூந்து வெளாடுங்க.

 16. வாங்கோ வாங்கோ. ஆக பொண்ணுங்களுக்கு வழி இல்லனா ஒரே வழி அவங்கள அடிமெயாக்கி அவங்க விரக தாபத்த “தண்ணி” ஊத்தி அணைக்கறதுதான்னு சொல்லுங்க. சண்டெக்கப்புறம் வழி இல்லாம போற முஸ்லிம் பொண்ணுங்களுக்கும் காபிர்ங்க இப்படியே தண்ணி ஊத்தலாமானு கேட்டதுக்கு பதில காணமெ ? ஏற்கனவே கேட்டதுதான் மறுபடியும் கேக்க்றன். உங்க ஊர்ல சண்டநடந்து நீங்க ஒருவேள மவுத்தானதுக்கு அப்புறம் வழி இல்லனா உங்க பீவி, பொண்டு புள்ளங்கலுக்கும் இதயே செய்யலாமா? ஏன்னா நிங்க இல்லாமெ போன உடனே உங்க பீவிக்கு , இன்னும் கல்யாணம் செய்யாத புள்ளைங்கலுக்கு, விரக தாபம் பீறிட்டு அடிக்கும் இல்லயா ?

  //அந்த அடிமைக்கு விடுதலை தந்து அவளுக்கு பிடித்த ஆனுடன் வாழ நல்வாழ்க்கை அமைத்து தந்தால், அதுவே அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயலாகும்.//

  சண்டெல மாற்ற பொண்னுங்கள அடிமெயாக்கலாம்னு சொல்லுரதே உங்க அல்லாதானப்பு. ஏன் புருசன் இருக்க பொம்பளங்களயே போடலாம்னுதான் அல்லா சொல்றாரு. இங்க எப்போடி வழி இல்லாம போச்சி.? உட்டுருந்தா புருசனும் பொண்டாட்டியும் ஊர விட்டெ ஓடிப் போயிருப்பானுவலெ ?

  //ஆனால் அவளுக்கு பிடித்த எந்த ஆன் மகனும் கிட்டவில்லை,//
  அதுதான் அவலோட புருசன் பக்கத்துலயே இருக்கானெ . அவங்கூட அனுப்பி வெக்க வேண்டிதானெ? இதுல புருசன் காபிரா இருக்கான், எப்படி அவன் பொண்டாட்டி கூட படுக்கறதுன்னு அங்கலாய்ப்பு வேற.

  உங்களுக்கு கஜினி சீக்கு இருக்கறதுனாலயும், அடிக்கடி செல கொஸ்தின்கள மறந்துற்றனாலயும் சுருக்கமா கேக்குதென்.

  1. காபிர்ங்க முஸ்லிம் பொம்பளங்கள அடிமெயாக்கி அவங்களுக்கு “தண்ணி” ஊத்தலாமா?
  2. உங்க பீவி, பொம்பள புள்ளங்கலுக்கும் அந்த சந்தர்ப்பம் வந்தா காபிர்ங்க அதயே செய்யலாமா (தண்ணி ஊத்தி அணைக்கற வேளதான்)?
  3. முஸ்லிம் புருசன் உசுரோடு இருக்கும்போதே அவன் பொண்டாட்டிக்கு தண்ணி ஊத்தலாமா?

 17. ///1. காபிர்ங்க முஸ்லிம் பொம்பளங்கள அடிமெயாக்கி அவங்களுக்கு “தண்ணி” ஊத்தலாமா?
  2. உங்க பீவி, பொம்பள புள்ளங்கலுக்கும் அந்த சந்தர்ப்பம் வந்தா காபிர்ங்க அதயே செய்யலாமா (தண்ணி ஊத்தி அணைக்கற வேளதான்)?
  3. முஸ்லிம் புருசன் உசுரோடு இருக்கும்போதே அவன் பொண்டாட்டிக்கு தண்ணி ஊத்தலாமா?///
  ————-

  இஸ்லாமிய பெண்கள் காபிரிடம் அடிமையாக வாழமுடியாது. ஆகையால் ஜிஹாத் அறிவிக்கப்பட்டவுடன், திருக்குரானை கையிலெடுத்துக் கொண்டு, பவர்புல் குண்டு பெல்ட்டை இடுப்பில் கட்டிக் கொள்ளவேண்டும். ஆடுவெட்டும் கசாப்பு கத்தியை எப்பொழுதும் அருலில் வைத்துக் கொள்வது நலம். பத்து பத்து பெண்களாக இணைந்து, ஐவர் தூங்கும் போது இருவர் மாட்டுக்கறி பிரியானி சமைத்தல், மூவர் காவல் காத்தல் என்று செயல்படுவது நல்லது.

  காபிர் நெருங்கினால், பத்து பெண்களும் சேர்ந்து அவனை வைகுண்டத்துக்கு எளிதாக அனுப்பிவிடலாம். இது தவிர, பாக்கிஸ்தான் ஆப்கானிலிருந்து ஆயிரக்கணக்கான தாலிபான் மாவீரர்கள் இன்ஷா அல்லாஹ் வந்துவிடுவர். கவலை வேண்டாம்.

  வேறுவழியே இல்லாவிட்டால், “அல்லாஹு அக்பர்” என்று சொல்லி இடுப்பு குண்டு பட்டனை ஒரே அமுக்கு அமுக்கிவிட வேண்டும். ஒரு ஜிஹாதியின் மவ்த்துக்கு பத்து காபிர் கோயிந்தா எனும் விகிதத்தில் செயல்படுவது சாலச்சிறந்தது.

  நம்மால் எதுவும் செய்யமுடியாது, காபிர்கள் ஜெயிப்பது நிச்சயம் எனும் கட்டத்தில், நமது சகோதரன் பாக்கிஸ்தான் அணுகுண்டு போட்டு கூண்டோடு காபிர்களை கைலாசத்துக்கும் நம்மை ஜன்னத்துக்கும் அனுப்பிவிடுவான்.

  தம்பி உடையான் படைக்கு அஞ்சான். அல்லாஹு அக்பர்.

 18. ஆனந்தன் அவர்களே. ஆண் அடிமைகளுக்கு விரகதாபம் ஏற்பட்டு விபச்சாரம் செய்யாம இருக்க எஜமானியம்மாக்கள் மஜா பண்ணுணாங்களான்னு சாணக்கியன்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன். அல்லா அதுக்கு என்ன சொல்லாறுன்னு உங்களுக்கு தெரியுமா?

 19. //ஆண் அடிமைகளுக்கு விரகதாபம் ஏற்பட்டு விபச்சாரம் செய்யாம இருக்க எஜமானியம்மாக்கள் மஜா பண்ணுணாங்களான்னு சாணக்கியன்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் – நாட்டு வேங்கை//

  இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது. மீறினால், அந்த பெண் முஸ்லிமல்ல. அன்று முதல், அவள் ஒரு காபிர்.

  அல்லாஹ்வின் கட்டளையை மீறும் அனைவருமே காபிர்கள்தான் என்று திருக்குரான் அறிவிக்கிறது.

 20. சாணக்கியன் அண்ணா, பேஷ் பேஷ்.

  ரொம்ப நன்னா உசுப்பறேள். இந்த முட்டாப்பசங்கள உசுப்பி உட்டா அடிச்சுக்கிட்டு சாவானுக. நேரம் பாத்து சீலங்கா மாதிரி ஆப்படிச்சுடலாம். ஜென்மத்துக்கும் எந்திரிக்க மட்டானுவ.

  அப்புறமா நம்ம ஆரியவர்த்தா தேசத்துல இவனுகள வருணதர்மத்துக்கு அடிமையாக்கி, பொண்ணுங்கள தேவதாசிய வச்சுக்கலாம். கலக்கறேள்.

 21. கிழிஞ்ச பாவாடையும், பட்டனில்லாத ஜாக்கெட்டும் போட்டுக்கினு சிங்கள வெறியன் முன்னால் கையால மார்ப மறைச்சுக்கினு ஒரு வேளை கஞ்சிக்கு தட்டேந்தி நிற்கும் இவனுகளோட அக்கா தங்கச்சிய மொதல்ல போய் காப்பாத்தச் சொல்லுங்க. அப்புறமா தாலிபான் ஜிஹாதிகளிடம் இவனுடைய வீராப்ப காட்ட சொல்லுங்க. தாலிபான பாத்ததும் இவனுகளோட வேட்டி நனஞ்சிடும்.

  சவூதி அரேபியால 10 லட்சம் இந்து தமிழனுங்க டாய்லட் கழுவி வயித்த கழுவிட்டு இருக்கானுக. 2 கோடி ஹிந்துங்க அரபு நாடு, மலேசியா, இந்தோனேசியானு முஸ்லிம் நாடுகள நம்பி வாழ்றானுக. காலிஸ்தான், நக்சலைட்டு, தலித், தமிழ் தேசியம்னு அவனவன் காத்துக்கிட்டு இருக்கான். முசல்மான்கிட்ட சொதப்புனா, எல்லோரும் சேந்து சந்துலெ சிந்து பாடிடுவானுக.

 22. சாணக்கியரே பெண்கள் மீது இரக்கப்பட்டு வரகதாபத்தை தடுக்க எஜமானர்களுக்கு வைப்பாட்டியாக்கியது போன்று ஆண்அடிமைகளுக்கு விரகதாபத்தை போக்க என்ன வழி என்று சொல்ல மாட்டேங்குறீங்களே. ஆணகளுக்குத்தானே விரகதாபம் அதிகம். அவங்களுக்கு வழி என்னன்னு முகம்மது என்ன சொல்லிருக்காரு? அத முதல்ல சொல்லுங்க.

 23. தாலிபான் கதையை காலித் ஹுசைன் தனது பட்ட விரட்டி என்ற புத்தகத்தில் புட்டு புட்டு வைச்சிறுக்காரு பிரம்ம்புத்திர அண்ணா. அதை படிச்சு பாருங்க. வண்டவாலம் தெரியும்.

 24. நாட்டு வேங்கை

  ////தாலிபான் கதையை காலித் ஹுசைன் தனது பட்ட விரட்டி என்ற புத்தகத்தில் புட்டு புட்டு வைச்சிறுக்காரு///
  ————–

  அபிஷ்டு. “வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
  துணைவலியும் தூக்கிச் செயல்”னு திருவள்ளுவர் எதிரியின் வலிமையை அறிந்து செயல்படுனு சொல்றாரு.

  ரஷ்யாவையும், அமெரிக்கவையும் ஓட ஓட விரட்டியடிச்சவன் தாலிபான். அவா மாட்டுக்கறி சாப்பிட்றா, நாம இட்லி சுப்பனுக. தாலிபான்ட நமக்கேன் வம்பு?. அவன் ஒதைக்க வந்தான்னா, நம்ம ஆர்மியே அவன உள்ள உட்டு சீலங்கால பண்ண மாதிரி, தமிழன ஒதனு சொல்லும். பேசாம சிக்கன் பிரியாணியும் டாஸ்மாக்லே ஒரு குவார்ட்டரும் அடிச்சுட்டு சமத்தா படுத்துடு. நோக்கு அரசியல் ஞானம் பத்தாது.

 25. ////ஆண்அடிமைகளுக்கு விரகதாபத்தை போக்க என்ன வழி என்று சொல்ல மாட்டேங்குறீங்களே — நாட்டு வேங்கை,////
  —–

  இஸ்லாத்தை ஏற்றால். கணவனை இழந்த அல்லது திருமணமாகாத முஸ்லிம் பெண் அடிமையையோ, எஜமானியையோ மணந்து கொள்ளலாம்.

  இல்லாவிட்டால், தன் கையே தனக்குதவினு அவலை நினைத்து உரலை இடித்துவிட்டு, அக்கடானு பொத்திக்கொண்டு படுத்துட வேண்டியதுதான்.

 26. ///தாலிபான் கதையை காலித் ஹுசைன் தனது பட்ட விரட்டி என்ற புத்தகத்தில் புட்டு புட்டு வைச்சிறுக்காரு — நாட்டு வேங்கை ////

  அதப்படிச்சு நாக்க வழிக்கறதுக்கா?. தாலிபான்ட போய் சொன்னா பேத்துடுவான். மண் குதிரைய நம்பி ஆத்துல எறங்குனா மாதிரி, அமெரிக்காகாரன நம்பி ஆப்கான்ல போய் 10 பில்லியன் டாலர போட்டுட்டு இந்தியா முழிக்குது. உட்டா போதும் துண்ட காணம் துணிய காணம்னு அமெரிக்காகரன் ஆப்கான்லேருந்து ஓட்றான். நம்ம நாட்டுக்காரன் தாலிபான் கால புடிச்சுக்கிட்டு “ஒரு மூட்ட பணம் தரேன் உடுடா துளூக்கானு” கெஞ்சறான்.

  பாக்கிஸ்தான்காரன்ட உதார் உட்டீங்க. இன்னிக்கு அவனும் சைனாகாரனும் சேந்து பார்டர்ல ஆப்படிக்கரானுக. அணுகுண்ட வச்சிக்கிட்டு எப்படா காபிர் தலைல போட்லாம்னு ஒக்காந்துருக்கான். இனிமே பாக்கிஸ்தான்காரன்ட நம்ம பப்பு வேகாது.

  தமிநாட்ட உட்டு வெளியே போன தமிழன கேக்கறதுக்கு இந்தியாலேயே நாதியில்ல. பொழைக்கறதுக்கு அரபுநாட்டுக்கும், மலேசியாக்கும் ஓட்றானுக. முசல்மான நம்பி லச்சக்கணக்கான ஹிந்துங்க பொழைக்கறானுக. எந்து ஹிந்துவ நம்பியும் முசல்மான் பொழைக்கல. ஏற்கனவே ஒலகம் முழுக்க முசல்மான்க வெறுத்து போய் இருக்கானுக. தவக்கள தன் வாயால கெடுங்கற மாதிரி, முசல்மான்கிட்ட ஏதாச்சும் சொதப்புனா அம்புட்டுதேன். அல்லாஹு அக்பர்னு அலறுனானா தாலிபான், பாக்கிஸ்தான், ஜிஹாதி, சிங்களன், இந்தியன் ஆர்மினு எல்லோரும் சேந்து சீலங்கால பண்ண மாதிரி நைய பொடச்சிடுவானுக.

  பேசாம டாஸ்மாக்க அடிச்சுட்டு வந்தே மாதரம்னு சொல்லி கட்டய நீட்டுங்க.

 27. சாணக்கியரே பொம்பலன்னா மஜாவோட இரக்கம் வந்துருது. ஆண்பிளைன்னா இநுத விஷயத்தில மட்டும் ஓரவஞ்சனை பண்ணுறீங்களே நியாயமா?

 28. பிரம்மபுத்திரன், என்ன வீரம் என்ன வீரம் புல்லரிக்குது. மீசையே கிடையதுல. அதனால மண்ணு ஒட்டலன்னு வீரீப்பு பேசச்சொல்லுது. அமெரிக்கான்னா ஒண்ணுக்கு போறது கால நக்குறது யாருன்னு உலகுக்கே தெரியுமப்பு.

  ## தமிநாட்ட உட்டு வெளியே போன தமிழன கேக்கறதுக்கு இந்தியாலேயே நாதியில்ல. பொழைக்கறதுக்கு அரபுநாட்டுக்கும், மலேசியாக்கும் ஓட்றானுக. முசல்மான நம்பி லச்சக்கணக்கான ஹிந்துங்க பொழைக்கறானுக. எந்து ஹிந்துவ நம்பியும் முசல்மான் பொழைக்கல. ##

  என்னமோ வாடை அடிக்குது. பாரத்துச்சொல்லுங்கள். அப்பாவி இசுலாமியர்கள் மாட்டிக்க போறாங்க.

 29. ////அமெரிக்கான்னா ஒண்ணுக்கு போறது கால நக்குறது யாருன்னு உலகுக்கே தெரியுமப்பு///

  அடுத்த வீட்டுக்காரன் ஆன் மகனென்று சொல்லி பெருமைப்படுவது கையாலாகாத்தனம். சரி அப்படியே இருக்கட்டும்.

  அப்படியிருந்தால் உங்கள் ரத்த உறவுகளை சிங்களனும் இந்திய ராணுவமும் ஒன்று சேர்ந்து ஈழத்தில் வேட்டையாடிய போது, ஏன் உங்கள் ஆன் மகன் அமெரிக்கா உங்களை காப்பாற்றவில்லை?. இன்னமும் நடந்து கொண்டுதானே இருக்கிறது?. ஏன் அமெரிக்கா வேடிக்கை பார்க்கிறது?. சும்மா வருவாளா சுகுமாரி?. அவன் கூப்பிட்ட குரலுக்கு அடிமையாக முந்தானை விரிக்கிறேனென்று எழுதி தந்தால் ஒரு வேளை வருவான்.

  ஆக தோற்றாலும் சரி ஜெயித்தாலும் சரி, முசல்மானுக்கோ கிருத்துவனுக்கோ அடிமையாக கூஜா தூக்க வேண்டுமென்பதுதான் காபிரின் தலையெழுத்து.

 30. நாட்டு வேங்கை,

  ////சாணக்கியரே பொம்பலன்னா மஜாவோட இரக்கம் வந்துருது. ஆண்பிளைன்னா இநுத விஷயத்தில மட்டும் ஓரவஞ்சனை பண்ணுறீங்களே நியாயமா?////
  ——

  நான் சொல்லவில்லை, திருக்குரான் சொல்கிறது. திருக்குரானை எரிக்க உங்களுக்கு உரிமையுண்டு. அப்படி செய்தால், நிச்சயமாக இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானில் வாழும் 70 கோடி முஸ்லிம்களும் தமிழ் காபிர்கள் மீது ஜிஹாத் செய்து விடுவார்கள். உங்களை காப்பாற்ற இந்திய ராணுவம் வரவே வராது. சீலங்காவில் நடந்ததுதான் நடக்கும். தமிழ்நாடு முகம்மது பட்டினமாக மாறிவிடும். அதுதான் முசல்மானின் கனவு.

  என்ன செய்வதாக உத்தேசம்?

 31. “முஸ்லிம்களும் தமிழ் காபிர்கள் மீது ஜிஹாத் செய்து விடுவார்கள். ”

  இந்த நினைப்பு வேற இருக்கா ???
  போய் பொத்திகிட்டு சுவன 72 கன்னிகளை நினைச்சுக்கொண்டு கரமைதுனம் செய்யுங்கள்

 32. அடேங்கப்பா ரொம்ப நீன்டுருச்சி போல. கனவு யாரு வேணும்னாலும் காணலாமப்பு. இப்போ என்ன பிரச்சனைனா இனையம் எல்லாத்தையும் எல்லாத்துகிட்டயும் போய் சேத்துடுது. சுல்கர்னன் சுவருக்கு பின்னால 699 பில்லியன் பேரு இருக்குறதாகவும் கியமத் நாலுல சுவர் ஒடைன் ஜி யாஜுஜ் மஜூஜ் இனத்தவர் மனுசனுங்கள அட்டாக் பண்ண போரதாகவும் குரான் பைபில காப்பி அடிச்சி சொல்லிருச்சி. இதுல என்ன பிரச்சனைனா, பைபிலும் இத காப்பி அடிச்சிதான் எழுதிச்சி. அலெக்சாந்தர் சரித்திரத்த காப்பி அடிச்சிருந்தாலும் பரவாயில்ல, அது அலெக்சாந்தர் புராணத்த காப்பி அடிச்சிருச்சி. இங்கதான் பிரச்சனை. கட்டு கதைய காப்பி அடிச்ச பைபில காப்பி அடிச்சதனால குரான் சரியா மாட்டிகிச்சி. என்னதான் குரான் உண்மைனு வாதாடனாலும், உலக மக்கள் தொகை 700 பில்லின்னு சொல்ல எந்த முஸ்லிமுக்கும் தைரியம் கிடையாது. எவ்வலவுதான் இது சம்பந்தப் பட்ட அதீத்த மறைக்க முயற்ஷி பன்னாலும், அது வெளிய வரத்தான் செய்யும்.

 33. மத்த்படி இசுலாமு ஒரு பாசிச மதம்றத (நான் செய்வேன், மத்தவங்க செய்ய கூடாது)நம்ம சாணக்கியரும் அவரு தம்பி பூனக்கியரும் தெளிவா பல்ல வெளக்கீட்டாங்க.

 34. அல்லாவும் இவங்களுக்கு எல்லாம் குல்லா போட்டு விட்டவரும் இவங்கள இன்னும் பச்ச புள்ளைங்களாகவே வெச்சிருக்காங்க்க. இவ்வளவு நாள் பொத்தி பொத்தி வச்சிருந்த புத்தகமெல்லாம் இண்டெர்னெட்ல நாரி கெடக்குது. மானம் அதிகமா போவுதுன்னு குரான் “அறிவியலை” கண்டு பிடிச்சி சரி கட்டலாமுனு பாத்தா அது பெரிய காமெடியாவுது. குரானும் அதீசும் சொல்றதெயெல்லாம் நம்பிக்கிட்டு சண்டைக்கு போய் ஒத பட்றது சிரிப்பா சிரிக்குது. சாணக்கியரோட கற்பன வழம் ரொம்ப ஜாஸ்தி. ஒவாய்சி மாதிரிதான் முசல்மானுங்க சிந்திக்கிறானுங்க்க. உண்மை குஜராத் மாதிரில்லே இருக்கு. ரொம்ப நாளா ஒரு சந்தேகம். நம்ம ஞானி சாணக்கியர் பதில் சொல்வாருன்னு நெனைக்கிறேன். ஒவ்வொரு நாளும் சூரியன் மறைந்ததும் அல்லாவ தொழுவ போவுதுன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ( பின்ன எற தூதர் சொன்னா தப்பாகுமா ? ) . அப்போ அமெரிக்கால உதிக்கிறது வேர சூரியனா?

 35. நீங்கள் வெத்து வீராப்பு பேசுகிறீர்கள். நாங்கள் குருட்டுக்கிழவி பாரதமாதா மீது ஜிஹாத் செய்து பாக்கிஸ்தான் எனும் அணு ஆயுத சக்தியை உருவாக்கி சுத்தமாக காபிர்களை ஆப்படித்து விட்டோம். இனி புலம்பி புலம்பி காபிர்கள் சாக வேண்டியதுதான்.

  உங்களுக்கு வீரம், மானம், ரோஷமிருந்தால் உங்கள் அக்கா தங்கைகளை கற்பழித்து கன்னி வேட்டையாடும் சிங்கள வெறியனையும் அவனுக்கு கூஜா தூக்கும் குருட்டுக்கிழவி பாரதமாதாவையும் ஆப்படித்து தமிழ்த்தேசத்தை உருவாக்கிக் காட்டுங்கள். உங்களை வீரமிக்க ஆண்மகனென்று உலகம் பாராட்டும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s