போலி சுதந்திரத்திற்கு எதற்கு கொண்டாட்டம்?

நூறு விளக்கங்கள் தரவேண்டிய புரிதலை இந்த ஒற்றைப் படம் தந்து விடுகிறது.

 

aug 15

6 thoughts on “போலி சுதந்திரத்திற்கு எதற்கு கொண்டாட்டம்?

 1. arumai.

  2013/8/14 “செங்கொடி”

  > **
  > செங்கொடி posted: “நூறு விளக்கங்கள் தரவேண்டிய புரிதலை இந்த ஒற்றைப் படம்
  > தந்து விடுகிறது. “

 2. கம்யூனிஸ்ட் தலைவர்கள் தனது பங்கை காங்கிரஸ், பிஜேபியிடம் வாங்கிக்கொண்டு, தோழர்களை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு மது மாது மயக்கத்தில் மயங்கிக்கிடப்பது தெரிகிறதா?

 3. தேசப்பற்று ஒரு வடிகட்டின பொய்:

  பசிவந்தால் பத்தும் பறந்துவிடும். பசித்தவன் முன்னால் தேசபக்தி பஜனை பாடாதே. அரைநிர்வாணப் பக்கிரியிடம் போய் சுதந்திர தின வாழ்த்துக்களென்று சொன்னால் “செருப்பால் அடிக்கலாமா” என்று யோசிப்பான். அதனால்தான், வெறும் வாயால் ஈத் முபாரக் என்று சொல்வதற்கு முன்னால் அவனுக்கு ஈகை செய், ஜக்காத் கொடு என்று அல்லாஹ் சொல்கிறான்.

  வெள்ளைக்காரனிடமிருந்து ஆனந்த சுதந்திரம் பெற்றோமென்று பள்ளுபாடும் தேசபக்தனெல்லாம், அமெரிக்க விசாவுக்கும், இங்கிலாந்து விசாவுக்கும், சவூதி விசாவுக்கும் கொளுத்தும் வெயிலில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு லோ லோ என்று அலைகிறான். உனது நாட்டின் மீது அவ்வளவு பாசமிருந்தால், ஒரு வேளை கஞ்சியோ கூழோ சாப்பிட்டு நாட்டை முன்னேற்ற வேண்டியதுதானே?.

  வெள்ளைக்காரன் தந்த பாஸ்போர்ட்டை பெருமையோடு காட்டுகிறாய், பாரின்ல செட்டிலான மணமகன், மணமகள் தேவையென விளம்பரம் செய்கிறாய். சிங்கிள் டீக்கு சிங்கியடித்து சாவதை விட, வெள்ளைக்காரனுக்கும் அரபிக்கும் கூஜா தூக்கி அடிமையாக வாழ்வது மேலென உனது பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறாயே, உனக்கு சுதந்திர தினம் ஒரு கேடா?.

  உனது தேசபக்தியை சுருட்டி கூவத்தில் எறி.

 4. போலி சுதந்திரம், போலி கம்யூனிஸ்ட் கட்சி என்று எழுதி வருகிறீர்கள். அசல் சுதந்திரம், அசல் கம்யூனிஸ்ட் கட்சி எவை?.

  இந்த முத்திரை குத்துவர்க்கு என்ன தகுதி வேண்டும் என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்.

 5. சுதந்திர தினத்தை முசல்மான் கொண்டாடினால் முட்டிக்கு முட்டி தட்டிவிடுவோமென்று காவல்துறை எச்சரிக்கிறது. உன்னுடைய தேசப்பற்றே தேவையில்லையென்று சொல்லும் இவர்களிடம் “அய்யா. நான் உன்மையாலுமே எனது நாட்டை நேசிக்கிறேன். தயவுசெய்து என்னை எனது மண்ணிலிருந்து பிரிச்சுடாதீங்க அய்யா”னு கெஞ்சுகிறாய். அவன் பூட்ஸ் காலால் மிதிக்கிறான்.

  உனக்கெதற்கு இந்த பாழாய்ப்போன தேசபக்தி?. உனக்கு அல்லாஹ்வின் பக்தியிருந்தால், இப்படி மானங்கெட்டு வாழ்வாயா?. இனி சுதந்திர தினம் கொண்டாடவும் மாட்டோம், சுதந்திர வாழ்த்து சொல்லவும் மாட்டோமென்று அறிவித்துவிட்டு பள்ளிவாசலை நோக்கி நட.

  உன்வழி உனக்கு, அவன் வழி அவனுக்கு. குல்யா அய்யுஹல் காபிரூன்.

 6. சுதந்திர தினத்தை முசல்மான் கொண்டாடினால் முட்டிக்கு முட்டி தட்டிவிடுவோமென்று காவல்துறை எச்சரிக்கிறது. உன்னுடைய தேசப்பற்றே தேவையில்லையென்று சொல்லும் இவர்களிடம் “அய்யா. நான் உன்மையாலுமே எனது நாட்டை நேசிக்கிறேன். தயவுசெய்து என்னை எனது மண்ணிலிருந்து பிரிச்சுடாதீங்க அய்யா”னு கெஞ்சுகிறாய். அவன் பூட்ஸ் காலால் மிதிக்கிறான்.

  அது மட்டுமா?. எங்க நாட்டுக்கு முசல்மான் எழுதிய தேசிய கீதம் தேவையில்லை என்று சொல்லி, 1906ல் அல்லாமா இக்பால் எழுதிய “சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” எனும் அருமையான தேசிய பாடலை தூக்கி எறிந்துவிட்டு, யாரோ ஒரு கூஜா தூக்கி எழுதிய “வந்தே மாதரத்த” பார்லிமெண்ட்ல பாட்றானுக.

  வந்தே மாதரத்துக்கு எழுந்து நின்று மரியாதை தராத முசல்மான்கள தேசிய அவமதிப்பு சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளிவிடுவோம்னு போலிச உட்டு மிரட்றானுக. பாவம் முசல்மான்கள். பயந்து போய் “யா அல்லாஹ். எங்கள எப்படியாச்சும் இந்த காபிர் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றிவிடு”னு வேண்டிக்கிட்டு சவுதி அரேபியாவுக்கு துண்டைக்காணோம் துணியக்காணோம்னு ஓட்றாங்க.

  இவனுக திருந்தவே மாட்டானுக. பேசாம எங்காச்சும் ஹிஜ்ரத் செஞ்சு முசல்மான்கள் போய்விடுவது நலம். குல்யா அய்யுஹல் காபிரூன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s