குடியரசு .. .. ..?

இன்று குடியரசு தினமாம்

இந்தப் படத்தின் உணர்ச்சியை படித்துப் பாருங்கள்.

 kudiyarasu

   அதன் பிறகும் இந்தியா ஒரு குடியரசு என்று யாரேனும் கூறினால், அவர்களுக்கு நாங்கள்  வேறு பெயர் வைத்துக் கொள்கிறோம்.

5 thoughts on “குடியரசு .. .. ..?

 1. குருட்டுக்கிழவி பாரதமாதாவின் பரிதாப நிலை:

  மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

  வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், குருட்டுக்கிழவி பாரதமாதாவை வெள்ளைக்காரனிடம் வப்பாட்டியாக அடகு வைப்பான்.

  என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.

  சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.

  பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அணுகுண்டை போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பிவிடுவேனென்றால் குட்டிச்சுவரில் முட்டிக் கொள்வான்.

  எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் பேந்த பேந்த முழிப்பான்.

  பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளெ நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்

  அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.

  தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.

  ஹிந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.

  உயிரைக் கொல்லுதல் பாவமென்பான், ஜாதி வெறிப்பிடித்து வெட்டிக் கொல்வான்

  இந்த அரைநிர்வாணப் பக்கிரி காபிரை யாரால் திருத்த முடியும்?

 2. நீங்கள் இன்னமும் பாரதமாதவின் ஆரிய மாயையிலிருந்து விடுபடவில்லை. தமிழ்த்தேசமென்று வந்துவிட்டால், தமிழன் பாரதமாதவின் எதிரியாகி விடுகிறான். அவனுக்கும் பாக்கிஸ்தானிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

  பாரதமாதாவுக்கு ஆப்படித்து நாட்டை உருவாக்கியவர் பாக்கிஸ்தானியர். இவர்கள் 30 கோடி இந்திய முஸ்லிம்களின் ரத்த பந்தங்கள். எவ்வளவு மாரடித்தாலும், பாரதமாதாவால் அணுசக்தி பாக்கிஸ்தானுக்கெதிராக இனி சுண்டு விரலை கூட அசைக்கமுடியாது. வெளியே சொல்லாவிட்டாலும், ஒவ்வொரு முசல்மானும் பாக்கிஸ்தானின் வெற்றிக்காகவும் வளமைக்காகவும் அல்லாஹ்விடம் ரகசியமாக துஆ செய்கிறான்.

  முசல்மானின் உதவியின்றி இந்த ஜென்மத்தில் தமிழ்த்தேசம் உருவாக்கவே முடியாது. முஸ்லிம்களுடன் சரியான ஆட்சி அதிகார ஒப்பந்தம் செய்தால், பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கான், காஷ்மீர், தாலிபான் என்று 75 கோடி முஸ்லிம்கள் தமிழ்த்தேசத்துக்கு உதவ வருவார்கள்.

  தமிழ்த்தேசம் வேண்டுமா இல்லை பாரதமாதவுக்கு கூஜா தூக்க வேண்டுமா?. புரிஞ்சா சரி.

 3. இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையால் பயனடைந்தது யார்?

  10 வருடங்களில் பாக்கிஸ்தான் இந்தியாவின் வாசலில் பிச்சை எடுக்குமென நேரு சொன்னார். ஆனால் இந்த முட்டாள் பிராமணரின் தீர்க்கதரிசனத்தை பொய்ப்பித்து பார்ப்பனரின் திமிரை ஒடுக்கிவிட்டது அணுசக்தி பாக்கிஸ்தான்.

  பாக்கிஸ்தான் மட்டும் உருவாகாமலிருந்திருந்தால், இந்நேரம் இந்தியா முழுதும் குஜராத் நடந்திருக்கும். காபிர்கள் முஸ்லிம்களை உயிரோடு புதைத்திருப்பர். இன்று பாக்கிஸ்தான் எனும் வார்த்தையை கேட்டாலே காபிருக்கு கதிகலங்கி விடுகிறது.

  ஒன்றுமே இல்லாமல் முசல்மான்கள் குருட்டுக்கிழவி பாரதமாதாவை உதைத்து பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று ரஷ்யாவை துண்டாக்கி அமெரிக்காவை ஓட ஓட விரட்டியடித்த மாவீரர் பாக்கிஸ்தானும் தாலிபானும் இருக்கும்போது, இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவது பெரிய விஷயமல்ல. மாட்டு மூத்திரம் குடிப்பவனுக்கும் மாட்டுக்கறி தின்பவனுக்கும் வித்தியாசமுண்டு.

  குருட்டுக்கிழவியை முசல்மான் மீண்டும் உதைத்தால் “காஷ்மீர், தமிழ்த்தேசம், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என இந்த தரித்திரியம் பிடித்த நாடு உடையும். 120 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும்.

  இன்ஷா அல்லாஹ் அந்த நாள் நெருங்கிவிட்டது.

 4. 1947ல், 40 சதவீத முஸ்லிம்கள் வாழும் பகுதி பாக்கிஸ்தானாக பிரித்து தரப்பட்டது. மீதி 60 சதவீத முஸ்லிம்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்ததால் அவர்களுடைய நிலப்பங்கை பிரிக்க முடியவில்லை. இன்று “பாக்கிஸ்தான் + பங்களாதேஷ்” ஜனத்தொகை 40 கோடி — ஆக 40 சதவீத முஸ்லிம் ஜனத்தொகை 40 கோடியாக உயர்ந்திருக்கையில், 60 சதவீத முஸ்லிம் ஜனத்தொகை எவ்வளவு கோடியாக பல்கி பெருகியிருக்கும் என்பதை கண்டுபிடிக்க பெரிய அறிவுஜீவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

  அதாவது மூன்றில் ஒரு பங்கு இந்தியா, 40 கோடி முசல்மான்களின் நிலம். அதை தந்துவிட்டால் நாங்கள் சந்தோஷமாகப் போய் விடுவோம். அப்புறம் உங்கள் தூய ஹிந்து ராஷ்டிரத்தில் 3500 மேல்ஜாதியும் கீழ்ஜாதியும் எந்தையும் தாயுமாக, அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக கொஞ்சி குலாவி மகிழ்ந்தாலும் சரி, அடித்துக்கொண்டு செத்தாலும் சரி.

  காலந்தாழ்த்தினால், 52 சதவீத தலித் ஹிந்துக்கள் இஸ்லாத்துக்கு வந்துவிடுவர். அப்புறம் முக்கால் பங்கு இந்தியா எங்களிடம் வந்து விடும். மீதி கால் பங்கும் எங்களிடம் பிரியாணி சாப்பிட்டு அடிமையாகி விடும்.

  அப்புறம் என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கென்று சொல்லிக்கொண்டு நீங்கள் உஞ்ச விருத்தி செய்ய வேண்டியதுதான்.

  என்ன செய்வதாக உத்தேசம்?

 5. “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு”:

  இந்தியாவை உடைக்க வேண்டிய அவசியமில்லை, அதனை மதம், இனம், ஜாதி, செக்யூலரிசம் அடிப்படையில் மாற்றியமைத்தால் “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு” ஆகிவிடும்:

  “இந்தியாவை உடை” எனும் என்னுடைய புலம்பல் பற்றி சவுக்கு தளத்தில் அனைவருக்கும் தெரியும். அது நமது முடங்கிப்போன சிந்தனைக்கு ஒரு சவுக்கடி தேவை எனும் அடிப்படையில்தான் நான் எழுதுகிறேன் என்பது பல சமூக சிந்தனையாளர் அறிவர்.

  உண்மையிலே சொல்லப்போனால், இந்த பாழய்ப் போன இந்தியாவை வெறுப்பது அவ்வளவு எளிதல்ல. எனென்றால்

  “நீ காணும் இந்தியாவில் இந்தியன் வாழ்கிறான்
  நான் காணும் இந்தியனில், இந்தியா வாழ்கிறது.
  நீ காண்பது ஓர் இந்தியா
  நான் காண்பது ஒவ்வொரு இந்தியனிலும் இந்தியா”.

  இந்தியா என்பது ஒரு தேசமல்ல. இது பல தேசங்கள் ஒன்றிணைந்த ஒரு பெடரேசன்(Federation). இந்தியா சுதந்திரமடைந்ததும், இந்த சூழ்ச்சிக்கார நேருவும் கூஜா தூக்கிகளும் ஒன்று சேர்ந்து, தங்களுடைய சுயநலத்துக்காக அனைத்து தேசங்களையும் மொழி வாரிய அடிப்படையில் உடைத்து மாநிலங்களாய் பிரித்து, அதற்கு பாரத்மாதா எனும் தேசவெறிக் கிழவியின் உருவம் கொடுத்து 130 கோடி இந்தியர்களையும் ஒட்டு மொத்தமாக ஆப்படித்து விட்டனர்.

  சரி, போனது போகட்டும். இனி அடுத்து என்ன செய்யலாம்?. ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

  இந்தியாவை மதம், இனம், ஜாதி, செக்யூலரிசம் அடிப்படையில் “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், திராவிட நாடு, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், இஸ்லாமிஸ்தான், செக்யூலர் தேசம்” என மாற்றியமைத்தால்(Restructure) அனைவரும் அவரவர் தேசம், பிரதமர், ஜனாதிபதி, பாராளுமன்றம், வெளியுறவுத் துறை, உள் துறை, மெரிட், இட ஓதுக்கீடு போன்றவை முடிவு செய்யலாம். ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டு , ஒருவர் முதுகில் ஒருவர் குத்தும் வாய்ப்பு வெகுவாக குறைந்து விடும். அப்படியே பிரச்னை வந்தாலும், அவரவர் தேசத்தில் அவரவர் பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான். மதம், இனம், ஜாதியற்ற செக்யூலர்வாதிகள், செக்யூலர் தேசத்தில் சந்தோஷமாக வாழலாம்.

  ஆக, அனைத்து தேசங்களும் இந்தியன் பெடரேசனில் பொதுவான ராணுவம், ரூபாய், பாஸ்போர்ட் போன்ற அம்சங்களுடன் ஐரோப்பிய யூனியனை(European Union) விட அழகாக வேற்றுமையில் ஒற்றுமையாய் இயங்க முடியும்.

  உனக்கு உனது தேசமும் கிடைக்கும், இந்தியாவும் கிடைக்கும். அதாவது பாம்பும் சாகும், தடியும் உடையாது. நூறு சதவீதம் பிரச்னையே இல்லாத தேசத்தை மனித இனத்தால் உருவாக்கவே முடியாது. அப்படி ஒரு தேசத்தை உருவாக்க எத்தனித்தால், அனைவரும் அடித்துக் கொண்டு சாக வேண்டியதுதான்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s