தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 52 தனக்குத் தானே முரண்படுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு அளவுகளில் ஏற்படுவது தான். கி.பி ஆறாம் நூற்றாண்டில் ஆண்டான் அடிமை காலத்தில் வாழ்ந்த ஒரு முகம்மது இதற்கு விதிவிலக்காகிவிட முடியாது. ஆனால் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனித இனம் நீடித்தாலும் அத்தனை கோடி ஆண்டுகளுக்கும் சேர்த்து மனிதனுக்கு இருக்கும் ஒரே முன்மாதிரி என்று கருதப்படும் குறிப்பிட்ட அந்த “முகம்மது” முரண்படலாமா? அதுவும் தான் மிகுந்த … தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது-ஐ படிப்பதைத் தொடரவும்.

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே, கம்யூனிசம் நோக்கி .. .. ..

கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல் இஸ்லாமிய மத பிழைப்புவாதிகளான பிஜே குழுவினர் நடத்தும் உணர்வு எனும் வார இதழில் கடந்த மே மாத இறுதியிலிருந்து ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. “இஸ்லாத்தை நோக்கி வா தோழா!” எனும் அந்த தொடருக்கு “கம்யூனிசத்திலிருந்து இஸ்லாத்துக்கு வந்த ஒருவர் கம்யூனிசவாதிகளோடு விவாதித்த அனுபவங்கள்” என்று விளக்கமளித்திருக்கிறார்கள். முதலில், அவர்களுக்கு இப்படி ஒரு தொடரை எழுத வேண்டும் எனும் எண்ணம் எப்படி ஏற்பட்டிருக்கும் எனும் கேள்வியை எழுப்புவோம். எண்பதுகளின் தொடக்கத்தில் இஸ்லாமிய … விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே, கம்யூனிசம் நோக்கி .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.