ஊழலுக்கு எதிரான பெருங்காயமும், மாநில உரிமைக்கான வெங்காயமும்

கடந்த வாரம் முழுவதுமே ரெய்டு நடவடிக்கைகள் தூள் பரக்கின்றன. குறிப்பாக தலைமைச் செயலர் ராம் மோகன் ராவை குறிவைத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. முதல்வர் பன்னீர் செல்வம் அலுவலகத்தில் இருக்கும் போதே தலைமைச் செயலரின் அறையில் நடத்தப்பட்ட வேட்டை விவாதங்களைக் கிளப்பி விட்டது. அண்மைக் காலமாக தன்னை தேசிய அளவில் வெளிக்காட்டிக் கொள்ள முனையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா, இதை மாநில உரிமை எனும் அடிப்படையில் கலகக் குரல் … ஊழலுக்கு எதிரான பெருங்காயமும், மாநில உரிமைக்கான வெங்காயமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.