அஸ்வின்களும் அனிதாக்களும்!

  புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதிலும் கனன்று கொண்டிருந்த நெருப்பு அனிதாவின் கொலையை அடுத்து கொதி நிலையை எட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனியப் பண்டாரங்களும், அவர்களின் அடிகழுவ துடித்துக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டவர்களும் என்னதான் அந்நெருப்பை அணைக்க முயன்றாலும், அது கல்லூரிகளில் பற்றிப் படர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நீட் டை மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையையும் பொசுக்கும் வரை அந் நெருப்பு ஓயக் கூடாது. அந்த வகையில் இன்றைய தீக்கதிர் நாளிதழில்  … அஸ்வின்களும் அனிதாக்களும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.