2018 நாட்காட்டி தரவிறக்கம்

2018 cover

 

தோழர்கள், நண்பர்களுக்கு வணக்கம்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நாட்காட்டியை வடிவமைத்துள்ளேன்.  ஜனவரி முதல் நாளில் வெளியிட எண்ணியிருந்தேன், இரண்டு நாட்கள் தாமதமாகி விட்டது. கடந்த ஆண்டில் நண்பர்கள் தோழர்கள் தெரிவித்திருந்த யோசனைகளில் சிலவற்றை ஏற்று மாற்றம் செய்திருக்கிறேன். சிலவற்றை தவிர்த்திருக்கிறேன். மீண்டும் உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

போராட்டக் காட்சிகளை முகப்புப் படங்களாக வைத்திருக்கிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற முக்கியமான போராட்டங்களை நினைவுகூரும் வகையில் தொகுத்துள்ளேன். விமர்சனங்கள் இருந்தால் பதிவு செய்யலாம்.

ஏ3 அளவில் வண்ணத்தில் அச்செடுத்து பயன்படுத்திக் கொள்க.

 

2018 நாட்காட்டி தரவிறக்கம்

ஒரு பதில்

  1. அருமையாக வடிவமைத்திருக்கிறீர்கள்! பொதுவாக நாட்காட்டிகளில் பூக்கள், விலங்குகள், வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்கள் போன்றவைதாம் பார்த்திருக்கிறேன். சமூக அக்கறை உள்ளவர்கள் வரலாறு, விழிப்புணர்வு சார்ந்த படங்களோடு வடிவமைத்ததையும் பார்த்திருக்கிறேன். ஆனால், தாங்கள் அந்தந்த ஆண்டு நடந்த போராட்டங்களையே படங்களாக வைத்திருப்பது அந்தந்த ஆண்டு நாட்காட்டியின் தனித்தன்மையை எங்கேயோ கொண்டு போய் விட்டது. வியப்புக்குரிய சிந்தனை! மிக்க நன்றி!

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: