வால்காவிலிருந்து கங்கை வரை

  மனிதகுல வரலாற்றின் கி.மு.6000 முதல் இரண்டாம் உலகப்போர் நடக்கின்ற காலம் வரையிலான மனிதகுல வரலாற்றை மார்க்சீயம் அல்லது பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்குகிற நூல் தான் வால்கா முதல் கங்கை வரை. இந்த நூல் தமிழில் அது பதிப்பாகிய 1954 லிருந்து 2009 வரை 28 பதிப்புகள் போடப்பட்டிருக்கின்றன.   வால்கா முதல் கங்கை வரை நூல் மனிதகுல வரலாற்றை 20 கதைகளில் விளக்குகிறார். குகைகளில் வாழ்ந்த மனித இனம், அப்போது பேச்சு என்பதே இல்லை அதன் … வால்காவிலிருந்து கங்கை வரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்!

  மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போகிறதாம். நீதிமன்றமா அவமதிக்கப்பட்டிருக்கிறது? நீதிமன்றம்தான் தமிழகத்தை அவமதித்திருக்கிறது. இந்திய அரசு அவமதித்திருக்கிறது. குமுறிக் கொந்தளிக்கும் வண்ணம் தமிழகம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. காவிரிச் சிக்கலில் ஒருமுறை இருமுறையல்ல, நூறுமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறோம். இறுதித் தீர்ப்பு என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வஞ்சகத் தீர்ப்பைக்கூட அமல்படுத்த மறுக்கிறது மோடி அரசு. கர்நாடகத் தேர்தல்தான் இதற்குக் காரணம் என்று இன்னும் இதற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள் சில … தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா?

  ஸ்டெரிலைட் காப்பர் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அரசோ போராட்டங்களை எப்படியாவது சமாளித்து ஆலையை காப்பாற்றி விட வேண்டும் என துடிக்கிறது.   ஏற்கனவே உற்பத்தி செய்த அளவிலிருந்து இரண்டு மடங்குக்கும் அதிகமாக காப்பர் உற்பத்தி செய்து உலகிலேயே அதிக காப்பர் உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய ஆலை என தன்னை விரிவாக்கம் செய்து வருகிறது ஸ்டெரிலைட். மறுபக்கம், தமிழ்நாட்டிலேயே அதிக புற்றுநோய் பாதிப்படைந்தவர்கள் வசிக்கும் பகுதி, சிறுநீரக கோளாறுகளுக்காக அதிக … ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.