நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் காவி பயங்கரவாதிகளால் வினாயகன் பெயர் சொல்லி கலவரம் மூட்ட பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. வட மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் அதிகாரத்துக்கு வர எண்ணும் காவிகளின் மற்றொரு முயற்சியும் முறியடிக்கப் பட்டிருக்கிறது. மறுநாள் கூட கல்லெறியப்பட்டு அதை எதிர்த்து சாலை மறியல் வரை கூட சென்றது. தங்களுடைய உடமைகளுக்கு பாதிப்பு நேர்ந்திருந்த பிறகும் கூட இஸ்லாமிய மக்கள் அமைதி காத்து புரிதலுடன் நடந்து கொண்டதற்கு நன்றி … செங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.