பாசிச பாஜக ஒழிக

This slideshow requires JavaScript.

2 thoughts on “பாசிச பாஜக ஒழிக

  1. விமானத்தில் கோசம் போடுவது பண்பாடுதானா ? கோசம் போடுவதற்கா விமான பயணம் . பயணிகளுக்கு வீண் சிரமங்கள் கொடுப்பதை இப்படி பார்ப்பது தவறு.பாஜக கட்சி என்றால் அனைவரும் கூடி வகம்பு செய்வதா ?கோபியா செய்தது தவறு.திருமதி தமிழிசை செய்தது சரியானது.
    மன்னிப்பு கோரினால் சோபியா வை மன்னித்து வழக்கை வாபஸ் பெறுவார்.

  2. ஏன் விமானத்தில் முழக்கம் எழுப்புவதால் பண்பாட்டுக்கு என்ன குறைவு வந்து விடும்? பேரூந்தில், தொடர்வண்டியில் முழக்கமிட்டால் அப்போது என்ன சொல்வீர்கள்? தொடர் வண்டியில் முழக்கமிட்டால் பண்பாடு கெட்டு விடும் என்றா கூறுவீர்கள்? விமானம் மேட்டுக் குடியினருக்கானது, பேரூந்து, தொடர்வண்டிகளில் எல்லோரும் பயணிப்பார்கள். ஆனால் விமானத்தில் மேட்டுக் குடியினர் மட்டுமே பயணிப்பார்கள் அதனால் விமனத்தில் முழக்கம் எழுப்பக் கூடாது என்கிறீர்களா? என்றால் நீ சூத்திரன் பார்ப்பனாண்டிகள் தெருவுக்குள் வராதே என்று சொல்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? விமானத்தில் முழக்கம் போடக் கூடாது என்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது உங்களிடம்?

    ஏன் சோபியாவும் ஒரு பயணி தானே, நீங்கள் கூறும் அதே உரிமை அவருக்கும் இருக்கிறது தானே, முழக்கம் போடுவது அவருக்குள்ள உரிமை அதை அவர் பயன்படுத்தி இருக்கிறார். இதில் நீங்கள் என்ன குற்றம் காண்கிறீர்கள்? சோபியா முழக்கம் இட்டதால் உடன்பயணிகளுக்கு என்ன இன்னல் நேர்ந்து விட்டது? எவரும் அவ்வாறு இன்னல் நேர்ந்ததாக முறையீடு செய்யவில்லையே. எங்களுக்கு இன்னால் நேர்ந்து விட்டது என்று முறையீடு எதுவும் செய்யாத பயணிகளின் பேரில் நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?

    பாஜக என்றால் வம்பு செய்கிறார்களா? எந்த கோளில் இருந்து வந்திருக்கிறீர்கள் நீங்கள்? பாஜக என்றாலே கொலை வெறியில் இருக்கிறார்கள் மக்கள். அதன் ஒரு வெளிப்பாடு தான் சோபியாவின் முழக்கமும், அந்த முழக்கத்துக்கு பயணிகள் அமைதியாக இருந்து ஆதரித்ததும், இன்று சோபியாவுக்காக மொத்த இந்தியாவும் குரல் கொடுப்பதும்.

    சோபியா செய்தது அவரது உரிமை, சரியான நடவடிக்கை. தமிழிசை தகுந்த நேரத்தில் அவருக்கு பதில் கொடுக்க முடியாமல் அமைதியாக இருந்து விட்டு, விமான நிலைய காவலர்களிடம் முறையீடு செய்து கைது செய்யச் சொல்வதும், தன் கட்சிக்காரர்களை தூண்டிவிட்டு கொலை மிரட்டல் விடுவதும், சோபியாவில் தந்தை கொடுத்த முறையீட்டின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததும் அராஜக பாசிச நடவடிக்கைகள்.

    உரக்கச் சொல்வோம் பாசிச பாஜக ஆட்சி ஒழிக.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s