பார்ப்பனக் கொழுப்பு

பார்ப்பனக் கொழுப்பை வடிக்கும் அதெள்ளுவன் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான் என்றான் வான்புகழ் வள்ளுவன். இங்கே ஓர் அதெள்ளுவன் பிறப்பில் சிறப்பு இருக்கிறது என்கிறான். மட்டுமல்லாமல், அதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம் என்று வேறு கூறுகிறான். வீட்டில் வளர்க்கும் நாயில் பிறப்பு வழி சிறப்பு இருக்கிறது. அரிசியில் பழங்களில் இருக்கிறது. மனிதர்கள் மட்டும் பிறப்பால் சமமாக முடியுமா? என்கிறான். அறிவு என்றால் என்ன? சமூகத்திற்கும் அறிவுக்கும் இருக்கும் தொடர்பு பிறப்போடு இருக்கிறதா? மரபணு மாற்றுப் … பார்ப்பனக் கொழுப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.