தோழர்கள், நண்பர்களுக்கு வணக்கம். கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து நாட்காட்டியை வடிவமைத்து வெளியிட்டு வருகிறேன். கடந்த ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என பரப்புரை செய்த மாபெரும் குற்றத்திற்காக இரண்டாம் முறையாக சிறைப் படுத்தப்பட்டிருந்ததால் வெளியிட இயலவில்லை. இந்த ஆண்டுக்கான நாட்காட்டி 2020 இங்கு வெளியிடப்படுகிறது. கடந்த முறை, ஒரே மின்னூல் கோப்பாக இருப்பதால் முன்பின்னாக படியெடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என சிலர் தெரிவித்திருந்ததால், இந்தமுறை தனித்தனி மாதங்களாகவும் பிரித்து வெளியிட்டுள்ளேன். ஒரே கோப்பாக வேண்டுவோரும், … 2020 நாட்காட்டி-ஐ படிப்பதைத் தொடரவும்.