இதெல்லாம் ஒரு பட்ஜெட்டா?

ஒவ்வொரு ஆண்டும் ‘வரவு செலவுத் திட்டம்’ என்பதை எதிர்பார்த்தாக வேண்டும். அதிலிருந்து தான் அந்த ஆண்டிற்கான நம் போக்கை தீர்மானிக்க வேண்டும் என்பன போன்ற மாயைகள் எதுவும் இங்கு இல்லை. உழைக்கும் மக்கள் யாரும் நாட்டின் வரவு செலவுத் திட்டம் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை பட்ஜெட் மற்றுமொரு அறிவிப்பு அவ்வளவு தான். ஆனால் அது ஏதோ எதிர்பார்த்தே ஆக வேண்டிய ஒன்றாகவும், அதன் திட்டங்கள் கூடுதல்கள் குறைதல்கள் குறித்து விளக்கங்களும், விவாதங்களும் செய்தாக வேண்டும் என்பது போலவும் பாவித்துக் கொள்கிறார்கள். தன்னை அறிவுஜீவி என அடையாளம் காட்டிக் கொள்ள அது உதவும் என்றும் நம்புகிறார்கள்.

உன்மையில் அது ஒரு சடங்கு. காவி அரசியலுக்கோ, கார்பரேட் நடப்புகளுக்கோ ஒரு தேவை என்று எழும் போது ஆள்வோர் வரவு செலவு திட்டத்தை திருப்பிப் பார்த்தா பொருளாதாரத்தை திறந்து விடுவார்கள்? அதனால் அது ஒரு சடங்கு. இதை ஜெயரஞ்சனின் பதில்கள் மறைமுகமாக நிருவுகின்றன.

அல்வா சாப்பிடுங்க

பாருங்கள் பரப்புங்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்