பாபர் பள்ளியில் ராமர் கோவில்

மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டும் தமிழக தொலைக்காட்சிகள்! அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நல்ல காலம் புதிய தலைமுறை,நியூஸ் 18, நியூஸ் 7 தொலைக்காட்சிகள் இல்லை. மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியாவே கலவரங்களால் சூழப்பட்ட போதும் தமிழகம் அமைதியாக இருக்க அப்போதைய ஊடகச் சூழலும் ஒரு காரணம்.ஆனால், மசூதி இருந்த இடத்தில் இன்று ராமர் கோவில் கட்டுகிறார்கள்.அதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள்,தலித் மக்களின் ரத்தம் தோய்ந்துள்ளது.ஒரு பக்தி நிகழ்ச்சியை கவர் செய்வது என்பது … பாபர் பள்ளியில் ராமர் கோவில்-ஐ படிப்பதைத் தொடரவும்.