குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 13 சட்டங்கள் இயற்றுதல் முன்னேறுகின்ற பொழுது பெண் புகார் செய்வதற்குரிய எல்லாக் காரணங்களும் மேன்மேலும் நீக்கப்படுகின்றன என்று நமது சட்டவியல் நிபுனர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். நவீன கால நாகரீக சட்ட அமைப்புகள் இரண்டு விஷயங்களை மேன்மேலும் அங்கீகரிக்கின்றன; முதலாவதாக, திருமணம் வெற்றி பெற வேண்டுமென்றால் அது இரு தரப்பினரும் விருப்ப பூர்வமாகச் செய்து கொண்ட ஒப்பந்தமாக இருக்க வேண்டும்; இரண்டாவதாக, மண வாழ்க்கையில் உரிமைகள், கடைமைகள் விஷயத்தில் இரு … குடும்பம் 8-ஐ படிப்பதைத் தொடரவும்.
நாள்: ஓகஸ்ட் 16, 2020
அறியப்படாத தமிழகம்
முன்னுரையிலிருந்து .. .. .. இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் ‘தம்மளவில் முழுமையானவை’ என நான் கூற வரவில்லை. இவை சிந்திப்பதற்குறிய சில களங்களை நோக்கி கைகாட்டுகின்றன. இன்று படைப்பு உணர்வை விட ‘விற்பனை உணர்வே’ சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றது. கல்விச் சந்தையும், தாலிச் சந்தையும் அழுகி நாற்றமெடுக்கின்றன. தனது விஞ்ஞானக் கண்ணால் திரைப்படத் துறை கிராமத்தின் மென்மையான அசைவுகளை விலைப் பொருளாக்குகிறது. மறுபுறம் நுகர்வியம் எனும் வாங்கும் உணர்வை தகவல் தொடர்பு சாதனங்கள் தினந்தோறும் … அறியப்படாத தமிழகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.