இந்திப் பூக்களில் தேனிருந்தால், தேனீக்கள் தேடிவரும்!

பலநூறு அரசுகளாக சிதறிக்கிடந்த இத்துணைக் கண்டத்தை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலைமையில் பிரிட்டானியர்கள் ’இந்தியா’ என்று, தனது துப்பாக்கி முனையால் ஒருங்கிணைத்தார்கள். அது நாள் வரை இந்துக்கள் என்றழைக்கப்படும் நால்வர்ணத்தாரில் பார்ப்பனர்கள் வட இந்தியப் பகுதிகளில் தனது பார்ப்பனிய சித்தாந்தத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தி தலைமை சக்தியாக திகழ்ந்து வந்தனர். தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களிடம், தமது பார்ப்பனிய சித்தாந்தத்தை ஆட்சியாளர்கள் மூலம் நிலை நாட்டியிருந்தனர். ஆனாலும் சித்தாந்த மற்றும் அரசியல் தலைமை சக்தியாக…

விவசாயியா?(நம்பியார் ஸ்டைலில் உச்சரிக்கவும்)

செய்தி: வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பீகாரில் உரையாற்றிய பிரதமர், “பல்வேறு தடைகளில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. தங்கள் விளைப்பொருட்களை எந்த ஊரில் உள்ள, எந்த ஒரு நபருக்கும் விவசாயி நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதில் அவர்களுக்கு இனி எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது” “அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் விவசாயி தனது விளை பொருளை விற்க முடியும்” குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை…