ராசா ராசா தான்

அண்மையில் ஜெயலலிதாவுக்கு நினைவு நாள் வந்தது. அது என்ன நோயோ தெரியவில்லை. ஒருவர் இறந்து விட்டால் அவரைப் பற்றி நல்லவிதமாகத் தான் பேச வேண்டும், எழுத வேண்டும் என நினைக்கும் பொதுப்புத்தி இங்கே பலருக்கும் இருக்கிறது. இந்த  நோய்க்கு எப்படி, எங்கு மருத்துவம் செய்வது? 2ஜி குறித்து எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பேசுகிறார்கள். அது ஊழலாக இருந்திருந்தால் அந்த ஊழலின் ஊற்றுக் கண்ணாகவும், பலனடைந்தவர்களாகவும் இருக்கும் கார்ப்பரேட் பெருச்சாளிகள் குறித்து மூச்சுவிடக்கூட மறுக்கிறார்கள். ஆனால் திமுக … ராசா ராசா தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.