பாசிசங்களுக்கு எதிரான தேசிய ஜனநாயக திட்டம்

மோடி கும்பலின் இந்துத்துவ கார்பரேட் பாசிசத்துக்கு எதிரான தேசிய ஜனநாயக திட்டம் எனும் தலைப்பில் பாட்டாளி வர்க்க சமரன் அணி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை இது. படித்துப்பார்த்து விட்டு தோழர்கள் தங்கள் கருத்துகளை என்னுடைய மின்னஞ்சலில் தெரிவிக்குமாறு கோருகிறேன். படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள் நூலை மின்னூலாக பதிவிறக்க