அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திய வலதுசாரி பயங்கரவாதம்

ஜனநாயகம் என்ற சொல்லின் முழுமை, முதலாளித்துவ ஜனநாயகம் என்பது தான். ஆயினும் அதையும் அரித்துக் கொண்டிருகிறது வலதுசாரி பயங்கரவாதம். இது உலகெங்கும் நடந்து வரும் பாசிசப் போக்கு. ஆனால் இடதுசாரிகளைத் தவிர ஏனைய அனைத்து ‘முதலாளித்துவ அரசியல் கட்சி’களும் (வழக்கம் போல இதை ‘அரசியல் கட்சிகள்’ என்று மட்டுமே மக்கள் புரிந்து கொள்வதற்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்) இவைகளை கட்சிகளுக்கு இடையிலான போட்டி என்பதாக மடைமாற்றிக் கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட்டுகள் கையிலிருக்கும் ஊடகங்களும் இதற்கு எண்ணெய் ஊற்றுகின்றன.

அமெரிக்காவில் நடந்திருப்பதையும் இவ்வாறு பகுத்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், இந்தியாவிலும் அவ்வாறான ஒரு கட்சி அரசியல் கட்சி என்ற பெயரில் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு வலதுசாரி பயங்கரவாத பாசிசத்தை நாட்டில் பரப்புவதற்கான எல்லா கட்டமைப்புகளையும் செய்து கொண்டிருக்கிறது என்பதையும் இந்தக் காணொளியைப் பார்க்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அமெரிக்காவில் நடந்ததை அம்பலப்படுத்துகிறார் தோழர் கலையரசன்.

பாருங்கள்.. புரிந்து கொள்ளுங்கள்.. பரப்புங்கள்..

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s