கொலை செய்யப்பட்ட ஹரிஹரனும், கொலை செய்யப்பட்ட இடமான கரூர் பகவதீஸ்வரர் கோவிலும். செய்தி: கரூர் காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயராமனுடைய மகன் ஹரிஹரன் (வயது 23). சலூன் கடை நடத்தி வருகிறார். இவரின் கடை எதிரேயுள்ள தெற்குத் தெருவைச் சேர்ந்த வேலன், தேவி தம்பதியரின் மகள் மீரா. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, நேற்று மதியம் சுமார் 1:30 மணியளவில், கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு இளம்பெண்ணின் … அழகுபடுத்தும் எங்களை அழிக்கிறது ஜாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.