குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 21 ஒரு இனக்குழுவில் இப்படிப்பட்ட பத்து அலகுகள் (டேம்கள்) இருந்தன. பழைய குல இனக்குழுவிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது ஸ்தல இனக்குழு என்று இப்பொழுது சொல்லப்பட்டது. ஸ்தல இனக்குழு என்பது சுயாட்சியுள்ள அரசியல் நிறுவனம் மட்டுமின்றி, ஒரு இராணுவ அமைப்புமாகும். அது ஒரு பிலார்ஹை, அதாவது இனக்குழுவின் தலைவனைத் தேர்ந்தெடுத்தது, அவன் குதிரைப் படைகளுக்குத் தலைமை தாங்கினான்; மேலும், அது காலாட்படைகளுக்குத் தலைமை தாங்குவதற்கு டாக்ஸியார்ஹையும் இனக்குழுப் பிரதேசத்தில் … அதீனிய அரசின் உதயம் – 3-ஐ படிப்பதைத் தொடரவும்.
நாள்: ஜனவரி 18, 2021
RTI: இதுக்கு சட்டத்தையே நீக்கிடலாமே
செய்தி: குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பணி நியமனம் தொடர்பாக ஹரி கிஷன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில தகவல்களை கேட்டு மத்திய தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு உரிய தகவல் அளிக்காத மத்திய தகவல் ஆணையம், ஹரி கிஷனுக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதிதது. இதனால், இதனை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் தலைமையில் வழக்கு … RTI: இதுக்கு சட்டத்தையே நீக்கிடலாமே-ஐ படிப்பதைத் தொடரவும்.