நீதிமன்றம் அனுமதி தந்த போராட்டம் என்றாலும் தடுப்போம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!)போராடும் விவசாயிகளை அடித்துத் துவைப்பது எங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!)கண்டெய்னரை வைத்துக் கூட நாங்கள் தடுப்போம். ஏனென்றால் நாங்கள்குடியரசு .. .. .. (!)நடப்பவர்களின் மாடிப்பாதையில் நின்று கண்ணீர்புகை குண்டுகளை வீசுவோம். ஏனென்றால் நாங்கள்குடியரசு .. .. .. (!)போராட்டத்தை தடுக்க போலீசே போராடும் உலகின் காணக் கிடைக்காத காட்சி. ஏனென்றால் நாங்கள்குடியரசு .. .. .. (!)
குடியரசு இந்தியா எந்த நாட்டுடனும் போர் தொடுத்து விட்டதா? இதோ போர்க்களக் காட்சி. ஏனென்றால் நாங்கள்குடியரசு .. .. .. (!)ஆனாலும் விவாசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். இதுதான் குடியரசு.