உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவைத் துரத்திக் கொண்டிருக்கும் இந்த பதட்டமான கொடுந்தொற்றுக் காலகட்டத்தில், இஸ்ரேல் தன் கொடூரமான பயங்கரவாத முகத்தை மீண்டும் காட்டிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனம் இடிபாடுகளின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. உலகமோ இரக்கமே இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு இதை காண மறுக்கிறது. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தங்கள் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐநா தன் கவலையை(!) வெளியிட்டிருக்கிறது. அதாவது இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சம பலமுள்ள நாடுகள், நடக்கும் இந்த தாக்குதல்களுக்கு யார் … இஸ்ரேல் எனும் உலக ஆர்.எஸ்.எஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.