செங்கொடியின் யூடியூப் சேனல்

நண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். 2008 லிருந்து வலைப்பக்கம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரிந்தது தான். தொடக்கத்தில் வலைப்பக்கத்தில் எழுதுவதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போதும் இருக்கிறது என்றாலும், பெரும்பாலும் எதிர்வினைகள், விவாதங்கள் நடப்பதில்லை. அவை முகநூல், டுவிட்டர், வாட்ஸ் ஆப் என்று நகர்ந்து விட்டன. இவை போலவே யூடியூப் வலையொளி காட்சியங்களும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதில் நாமும் இணைய வேண்டும் எனும் எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தாலும், தோழர்கள் சிலர் அவ்வப்போது இது…